Akhilan
-
எங்க திரும்பினாலும் கேமியோவா? கமல் படத்தில் களமிறங்கும் மல்லுவுட் ஸ்டார்…
Kamalhassan: தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் எல்லா மொழி படங்களுமே கேமியோவை சாதாரணமாக பயன்படுத்த தொடங்கிவிட்டது. அந்த வகையில் புது கேமியோ குறித்த ஆச்சரிய தகவல்களும் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நம் மொழி நாயகர்கள் கேமியோ செய்வது தான் வழக்கம். அதிலும் சில படங்களில் தான் பெரிய நடிகர்கள் நடிப்பார்கள். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இதையும் படிங்க: போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை……
-
திரிஷா வாழ்க்கையில் விளையாடிய பிரபல நடிகை?… இதனால் தான் அந்த பிரேக் அப் நடந்துச்சா?
Trisha: நடிகை திரிஷா திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்து தொழிலதிபர் வருண் என்பவருடன் நிச்சயம் செய்தார். ஆனால் கடைசியில் அது திருமணத்தில் முடியாமல் போனதற்கு காரணம் பிரபல நடிகை தான் எனவும் கூறப்படுகிறது. 20களில் தமிழ் சினிமா நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் திரிஷா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பிரியதர்ஷன் இயக்கத்தில் லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 என இரு படங்களில் தான் முதலில் ஒப்பந்தமானார் நடிகை திரிஷா. இதையும்…
-
நல்ல பேரே கிடைக்கலையா? கவின் படங்களில் தொடரும் சேட்டை.. ஒரு படம் கூட மிஸ் ஆகலை!…
Kavin: சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் நடிகர் கவின் தொடர்ச்சியாக ஒவ்வொரு படங்களிலும் ஒரு விஷயத்தினை மிஸ் செய்யாமல் செய்து வந்திருப்பதாக ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது. லயோலா கல்லூரியில் படிப்பை முடித்த பின்னர் விஜய் டிவியின் ஆடிஷனில் கலந்துகொண்டார் கவின். கனா காணும் காலங்கள் கல்லூரி சீரிஸில் கவினும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சியின் இரண்டாவது சீசனில் வேட்டையன் கேரக்டரில் நடித்து ஹிட்டடித்தார். இதையும் படிங்க: போனை எடுத்தா ஹலோ சொல்றது…
-
என்னங்க.. பொசுக்குனு இப்படி இறங்கிட்டீங்க… சூப்பர்ஸ்டாருக்கு தங்கையாகும் நயன்தாரா…
Nayanthara: தமிழ் சினிமாவில் ஹிட் நாயகியாக இருந்த நயன்தாரா கேரியர் பெரிய சறுக்கலை சந்தித்து உள்ளது. இதனால் அவர் தனக்கு வரும் வாய்ப்புகள் எல்லாவற்றுக்குமே ஓகே செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கோலிவுட்டில் தனி நாயகியாக நடித்து ஹிட்டடித்தவர் நயன்தாரா. கேரியர் எக்கசக்கமாக உயர்ந்தது. நயன் இருந்தாலே அப்படம் ஹிட்டடிக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்தார். ஆனால் அங்கு தொடங்கியது அவருக்கு வினை. இதையும் படிங்க: போனை எடுத்தா…
-
கூலி படத்தின் இசை யாருக்கு சொந்தம்?… இளையராஜாவுக்கே பல்ப் கொடுக்கும் சம்பவம்!
Coolie: ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பில் தன்னுடைய பாடலை என்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி விட்டதாக இளையராஜா எழுதிய பிரச்சினைக்கு தற்போது ஒரு பெரிய தீர்வு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வேட்டையன் படத்தை முடித்துக் கொண்டு விரைவில் ரஜினிகாந்த் லோகேஷ் இயக்க இருக்கும் கூலி படத்தில் இணைய இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. 80ஸ் ரஜினியை பிரதிபலிக்கும் விதமாக டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதையும் படிங்க: போனை எடுத்தா ஹலோ சொல்றது…
-
கோட் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்… 18 வருஷம் கடந்து நடக்கும் மேஜிக்…
GoatMovie: விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த காம்போ ஏற்கனவே ஒருமுறை ஹிட் கொடுத்த டீம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த்,…
-
கர்ப்ப விஷயத்தை சொல்ல தயாராகும் கோபி… வீட்டை விட்டு துரத்தும் முடிவில் பாக்கியா…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் அமிர்தாவிடம் எனக்கு இன்னும் சில கடமைகள் இருக்கு அது முடித்தவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார். பின்னர் வீட்டுக்கு வரும் கோபி ராதிகாவை பார்க்க செல்கிறார். சாப்டியா என கேட்க ராதிகா இல்லை என்கிறார். ராதிகா கோபியிடம் நீங்கள் சாப்பிட்டீர்களா எனக் கேட்க நான் நன்றாக சாப்பிட்டேன் என்கிறார் கோபி. அதானே உங்களுக்கு உங்களைப் பற்றி மட்டும் தான் கவலை என்கிறார். கோபி ராதிகாவை சமாதானம் செய்ய நாளை பங்க்ஷனுக்கு குழந்தைக்கு…
-
முத்துவுக்காக சீரியல் பார்க்கும் அன்பர்களே… சிறகடிக்க ஆசை பக்கம் போகாதீங்கப்பா!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவை குடிகாரன் என சித்தரித்த வீடியோவை சத்யா மீனாவுக்கு காட்டுகிறார். அதில் முத்துவை பற்றி தப்பாக வந்த கமெண்ட்களை படித்து உன் புருஷனை தான் உங்களை காரி துப்புவது எனக்கு கூற மீனா கோபமாக எழுந்து செல்கிறார். முத்து கஸ்டமரை ஏற்றிக்கொண்டு காரில் சென்று கொண்டிருக்க அவர்களும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு காரை ஓரங்கட்ட சொல்லி இறங்கி விடுகின்றனர். தொடர்ந்து ஆர்டர்கள் வந்தாலும் சிறிது நேரத்திலேயே அவர்களும் கால் செய்து கேன்சல்…
-
குக் வித் கோமாளி நடந்த பிரச்னை என்ன? எதுக்காக வெளியேறினார் வெங்கடேஷ் பட்… ஷாக் தகவல்…
Cookwithcomali: பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஹிட்டடித்த குக் வித் கோமாளி தொடங்கி விட்டாலும் பலருக்கு கவலையாகவே இருக்கிறது. நிகழ்ச்சியின் ஹிட்டுக்கு முக்கிய காரணமாக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். தற்போது அவர் கலந்து கொள்ளும் டாப் குக்குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சன் டிவி, விஜய் டிவியிடம் இருந்து காப்பி அடித்து விட்டதாகவே ஒரு பஞ்சாயத்து சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வருகிறது. அப்படி பார்த்தால் சன் டிவியில்…
-
அந்த நடிகையால் எனக்கும், குஷ்பூவுக்கும் சண்டை… என்ன நடந்தது தெரியுமா? சுந்தர்.சி சொன்ன சுவாரஸ்ய தகவல்…
SundarC: இயக்குனர் சுந்தர் சிக்கும் அவர் மனைவி குஷ்புவுக்கும் ஒரு நடிகையால் உருவான பிரச்சனை குறித்து அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். முறைமாமன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. முதல் படமே நல்ல வரவேற்பு கொடுக்க தொடர்ச்சியாக அவருக்கு பட வாய்ப்புகள் அமைந்தது. அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையும் படிங்க: இளையராஜா – வைரமுத்து ரெண்டு பெருமே வொர்த் இல்ல!..…










