Manikandan
-
ரஜினி செய்த வேண்டாத வேலைகள்… ஒழுங்காக நடிப்பை மட்டும் பாருங்க சார்… விவரம் இதோ…
சிலருக்கு நடிப்பு நன்றாக வரும், ஆனால் மற்ற துறைகளில் வேண்டாம் என ஒதுங்கி விடுவர். வெகு சிலருக்கு மட்டுமே மற்ற துறைகளிலும் கொஞ்சம் இறங்கி வேலை செய்து வெற்றி காண்பர். அதில் மிக முக்கியமானவர் கமல்ஹாசன். அவருக்கு சக போட்டியாளராக இருக்கும் ரஜினிக்கு நடிப்பு மட்டுமே பிரதானம். அதில் எவ்வளவு உழைப்பு போட்டு ரசிகர்களை என்ஜாய் செய்ய வைக்க முடியுமோ அதனை செய்ய வைத்து விடுவார் ரஜினி. ஆனாலும் சில சமயம் வேண்டாத வேலைகளை செய்து பல்பு…
-
முதலில் அட்டர் ஃபிளாப்… அடுத்தடுத்து மெகா ஹிட்.! மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் முதல்.. சமுத்திரக்கனி வரை…
தற்போதெல்லாம் ஒரு அறிமுக இயக்குனர் முதல் படம் பிளாப் கொடுத்தால் அவ்வளவு தான். ஏன், தமிழில் மிக பெரிய ஹிட்கள் கொடுத்த இயக்குனர்களே பிளாப் கொடுத்துவிட்டால் அவ்வளவு தான் அடுத்து வேறு மொழிக்கு செல்ல வேண்டியது தான். இல்லையென்றால் சில வருடங்கள் காத்து கிடைக்க வேண்டி வரும். நல்ல வேலையாக அந்த காலத்தில் அப்படி ஒரு நிலைமை இல்லை. அதனால், பல சூப்பர் ஹிட் இயக்குனர்கள் தப்பித்து விட்டனர். அந்த இயக்குநர்களின் லிஸ்டை இப்பொது பார்க்கலாம். மணிரத்னம்…
-
இவங்களுக்கு இதே வேலையா போயிடிச்சு… முதலில் விஜய்.. இப்போ தனுஷ் சிக்கிட்டார்…
தமிழ் சினிமாவில் ஒரு பழக்கம் உண்டு. அது சினிமா தோன்றிய காலம் முதலே இருக்கிறது என்றே கூறலாம். அது என்னவென்றால், ஒரு திரைப்படம் ஹிட் ஆகிவிட்டால், மீண்டும் அதே இயக்குனர் இயக்கத்தில் நாயகன் நடிக்க ஆர்வம் காட்டுவார். அந்த நிலை எப்போது மாறும் என்றால் அப்படி மீண்டும் அதே கூட்டணி இணைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி தோல்வியடைந்தால் மட்டுமே இந்த கூட்டணி முறியும். இதையும் படியுங்களேன் – அதுல ஒண்ணுமில்ல தூக்கி போட்ரு…. ரசிகர்களை…
-
அதுல ஒண்ணுமில்ல தூக்கி போட்ரு…. ரசிகர்களை கடுப்பேற்றிய ஜெயம் ரவியின் புதிய வீடியோ..
தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலிருந்து உச்சம் தொட்டவர்கள் வெகுசிலரே அதில் ஜெயம் ரவியும் ஒருவர். முதல் படமான ஜெயம் எனும் படத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அதுவரை ரவி என்று இருந்தவர் அதன் பிறகு ஜெயம் ரவியாக மாறினார். அதன்பிறகு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவரது ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு புது முயற்சியை கையாளும் விதமாக இருக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் தனது நடிப்பை மெருகேற்றி ஒவ்வொரு படத்திலும் வெற்றி…
-
ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் இவ்வளவு சோகங்களா.?! நெஞ்சை பதற வைத்த அந்த 2 சம்பவங்கள்….
தமிழ் சினிமாவில் நன்கு நடிக்க தெரிந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எந்தமிழ் சினிமா பின்புறமும் இல்லாமல் தானாக படிப்படியாக முன்னுக்கு வந்து தற்போது முன்னணி நடிகைகளின் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்பத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, அதன் பின்னர் வாய்ப்பு தேடி அட்டகத்தி திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்து, அதன் பிறகு இரண்டாம் நாயகி அதன் பிறகு முதன்மை நாயகி என உயர்ந்தார். ஆரம்ப காலகட்டத்திலேயே…
-
தலைவர் ரஜினி இறங்கி அடிக்க ஆரம்பிச்சுட்டார்… இனி டான் ஆட்டம் தான்.! விரைவில் 170…
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை திருதிப்படுத்தவில்லை. அதனால் அடுத்தடுத்த படங்கள் ஹிட் கொடுக்க வேண்டும் என இளம் சென்சேஷனல் இயக்குனர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வருகிறார் ரஜினி. அந்த வகையில் தான், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இது ராஜின் 169வது படமாக உருவாகி வருகிறது. இதையும் படியுங்களேன் – டாப் நடிகர்களுக்கே டஃப்…
-
தனுஷ் செய்த வேலையில்தான் பாரதிராஜாவுக்கு இந்த நிலைமையா?!..இது என்னடா புதுக்கதை…..
தமிழ் சினிமாவில் பல தரமான நல்ல படங்களை இயக்கியவர் இயக்குனர் பாரதிராஜா. பல நல்ல கருத்துள்ள படங்களை சாமானிய மக்களுக்கும் பிடிக்கும் வண்ணம் படமாக்கியதால் தான் இயக்குனர் இமையம் என அன்போடு அழைக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக இயக்கத்திற்கு விடுப்பு வீட்டுள்ள பாரதிராஜா, நடிப்பதில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். அவர் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம் எனும் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்தது. சமீபத்தில் திரையுலகினரை ஷாக் ஆக்கிய செய்தி என்றால் அது பாரதிராஜா உடல்நலக்குறைவு…
-
டாப் நடிகர்களுக்கே டஃப் கொடுத்த ராஜ்கிரண்… யாரு படமா இருந்தாலும் இவர் தான் ஹீரோ.! லிஸ்ட் இதோ…
ஒரு சில நடிகர்களை பார்த்தல் நாம் சொல்லிவிடுவோம். எனன, எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிக்கிறார்? இவர் வேறு மாதிரி நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் கூறுவதுண்டு. ஆனால் வெகு சிலரே அந்த கமெண்ட்களில் சிக்க மாட்டார்கள். அதில், ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்றோர் இருக்கின்றனர். இவர்கள் படங்களின் கதைக்களங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ரசிகர்கள் ரசிக்கும்படியாக கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் நடித்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் ராஜ்கிரண். அன்றும் இன்றும் என்றும் ராஜ்கிரண்…
-
இந்த தடவை யாரும் சிக்கல… விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு.! மகிழ்ச்சியில் பிக் பாஸ் ரசிகர்கள்…
விஜய் டிவியில் 5 சீசன்களை கடந்து வெற்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அடுத்த சீசனை நோக்கி நகர்ந்து உள்ள நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த 5 சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். இடையில் பிக் பாஸ் அல்டிமேட் என OTTக்காக தொடங்கப்பட்டாலும், அதில் சிம்பு தொகுத்து வழங்கினாலும், அது பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதையும் படியுங்களேன் – மனுஷன் வாழ்கிறான்யா… நயன்தாரா…
-
கடவுளுக்கு அடுத்து கமல் சார் தான்… கண்கலங்க வைத்த மூத்த நடிகரின் நெகிழ்ச்சி பதிவு..
கமல்ஹாசன் உடன் பணியாற்றும் நபர்கள் நிறைய பேர் அவரை விட்டு அதிகமாக வெளியில் வர மாட்டார்கள். அவர்கள் ராஜ்கமல் நிறுவன நிரந்தர ஊழியர்கள் போலவே இருப்பார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, உலகநாயகனிடம் இன்னும் உலகளவில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கிறது என்ற கலைப்பசி. இன்னொன்று , கமல்ஹாசன், தன்னை சுற்றி இருப்பவர்களை கவனித்து கொள்ளும் விதம். இவ்விரண்டும் தான் அவரை சுற்றி நிரந்தரமாக அந்த நட்சத்திரங்கள் இருபதற்கு காரணம். கமல்ஹாசன் படங்களில் அதிகம் நாம்…










