சிவா

  • உலகையே பைக்கில் சுற்றியவரிடம் ஆலோசனை… அஜித்தின் அடுத்த திட்டம் இதுதானாம்!….

    உலகையே பைக்கில் சுற்றியவரிடம் ஆலோசனை… அஜித்தின் அடுத்த திட்டம் இதுதானாம்!….

    நடிகர் அஜித் நடிப்பதை தொழிலாக மட்டுமே கொண்டவர். பைக் ஓட்டுவது, பைக்கில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணிப்பது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குவது போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவர். வலிமை படப்பிடிப்பு நடைபெற்ற போது ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கில் தனியாக வந்தவர் அஜித். இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. சமீபத்தில்…

    read more