சிவா
-
பிளாஸ்ட்டு.. பிளாஸ்ட்டு… ஜனநாயகன் ஆடியோ லான்ச்சில் விஜய்!. செம போட்டோஸ்!…
டிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் இன்று மலேசியாவில் நடைபெற்று வருவதுதான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.பத்திரிக்கைகளும், ஊடகங்களும், சமூகவலைத்தளங்களும் இதைப்பற்றிய அப்டேட்டுகளையும், செய்திகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மதியம் முதலே இசை நிகழ்ச்சி நடந்த நிலையில் அதன்பின் விஜய் ரசிகர்கள் முன்பு பேசினார். அதன் பின் ஆடியோ லான்ச் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று விஜய் தனி விமானம் மூலம் மலேசியா புறப்பட்டு சென்றார். அதோடு அவரின் அம்மா ஷோபா, அப்பா…
-
பராசக்தியால் பல கோடி நஷ்டம்!.. விட்டுக்கொடுத்த சூர்யா!. இவரையா திட்டினீங்க?!…
சூர்யாவை விட்டு சூரரைப்போற்று படத்தை கொடுத்தவர் சுதாகொங்கரா. எனவே சூர்யாவிற்கு நெருக்கமான நண்பராக மாறினார். இவர் மணிரத்னத்திடம் சினிமா கற்றவர். சுதாகொங்கரா வெற்றிக்கு பின் 1960களில் தமிழகத்தில் நடந்த இந்திய எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக ஒரு கதையை எழுதினார் சுதாகொங்கரா. அந்த கதை சூர்யாவுக்கு பிடித்துப்போக புறநானூறு என்கிற தலைப்பில் படம் அறிவிக்கப்பட்டு பூஜையும் போடப்பட்டது. ஆனால் சில நாட்களில் அந்த படம் டிராப் ஆனது. சூர்யா பாலிவுட்டில் கால்பதிக்க ஆசைப்படுவதால் ஹிந்திக்கு எதிரான கதை கொண்ட…
-
இளசுகளின் மனசை கெடுக்கும் ருக்மணி வசந்த்.. போட்டோஸ் சும்மா அள்ளுதே!….
பெங்களூரை சேர்ந்தவர் ருக்மணி வஸந்த். இவரின் அப்பா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து அசோக சக்ரா பட்டம் வாங்கியவர்.2023ம் வருடம் வெளியான் Sapta Saagaradaache Ello எனும் கன்னட திரைப்படம் மூலம் ருக்மணி பிரபலமானர். தொடர்ந்து 4 படங்கள் கன்னடத்தில் நடித்த அவர் அடுத்து ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு படங்களில் நடித்து தொடங்கினார். தமிழைப் பொறுத்தவரை விஜய் சேதுபதி நடித்த Ace திரைப்படத்தில்தான் முதன் முதலில் நடித்தார் ருக்மணி வஸந்த். அந்த படத்தில் ருக்மணி நன்றாக நடித்திருந்தாலும்…
-
Jananayagan: ஆடியோ லான்ச்!.. மலேசியாவுக்கு போன பிரபலங்கள்!.. போட்டோஸ் பாருங்க!…
மலேசியாவில் இன்று நடைபெறவுள்ள ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச்தான் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த விழா விஜயை வழியனுப்பும் விழாவாகவே பார்க்கப்படுகிறது. எனவே இதில் கலந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக உலகமெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த விழாவிற்கு கலந்துகொள்வதற்காக டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.…
-
ஜனநாயகன் ஆடியோ லான்ச்!.. தளபதியை விட ஸ்டைலா இருக்காரு எஸ்.ஏ.சி!.. வைரல் பிக்!..
கல்லூரி படிப்பை பாதியில் விட்டு விட்டு சினிமாவில் நடிக்க போகிறேன் என்று இளைஞனாக இருந்த விஜய் சொன்னபோது அதை மறுத்தார் அவரின் தந்தை எஸ்.ஏ.சி. ஏனெனில் சினிமாவில் இருக்கும் கஷ்டங்கள் அவருக்கு தெரியும். சினிமாவில் நீடித்து நிலைத்திருக்க கடுமையான உழைப்பை போட வேண்டும். விமர்சனங்களை தாங்க வேண்டும். அதுவெல்லாம் தனது மகனுக்கு தேவையில்லை என்று அப்போது நினைத்தார் எஸ்.ஏ.சி. ஆனால் விஜய் அடம்பிடிக்கவே தனது சொந்த காசை போட்டு நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படத்தில் அவரை அறிமுகம்…
-
Jananayagan: மலேசியாவில் விஜய்!.. அணிந்துள்ள ஜாக்கெட் என்ன விலை தெரியுமா?!..
நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை மலேசியா புறப்பட்டு சென்றார். மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் தேசிய அரங்கில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது. வெறும் ஆடியோ லான்ச்சாக மட்டுமில்லாமல் விஜய் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல்களை பல பாடகர்களும் பாடவுள்ளனர். இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆடியோ லான்ச் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக அட்லி…
-
கூலி படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம்!.. மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்!….
ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் கூலி. ஏற்கனவே விஜயை வைத்து மாஸ்டர், லியோ, கமலை வைத்து விக்ரம் போன்ற படங்களை கொடுத்திருந்ததால் ரஜினியுடன் லோகேஷ் கூட்டணி அமைத்தபோது பெரிய ஹைப் உருவானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் முதல் 1000 கோடி வசூல் செய்யும் படமாக கூலி இருக்கும் என பலரும் நினைத்தார்கள். ஆனால்…
-
அட்லி, நெல்சன், லோகேஷை விட ஹெச்.வினோத்தான் லக்கி!.. ஃபேன்ஸ் கமெண்ட்!…
நடிகர் விஜயை வைத்து பல இயக்குனர்கள் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகிய மூன்று பேரும் இதில் ஸ்பெஷல்தான். எப்படியெனில் இயக்குனராக வந்து விஜயின் தம்பிகளாக மாறிப்போனவர்கள். விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கியிருந்தார் அட்லீ. விஜயை எப்போதும் எனது அண்ணன் என்று எல்லா மேடைகளிலும் சொல்பவர். அடுத்து விஜயை வைத்து மாஸ்டர், லியோ என இரண்டு படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அட்லியை போலவே இவரும் விஜய்…
-
ரஜினி மட்டும்தான் அப்படி!.. வேற யாரும் இல்ல!.. ஏவிஎம் சரவணன் சொன்ன சம்பவம்!..
நடிகர் ரஜினியை ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என கொண்டாடினாலும், இந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும் ஆனால் அவர் அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. அதற்கு காரணம் அவரின் ஆன்மிகம். 80களின் பாதியிலேயே ரஜினி ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டார். அதன்பின் இமயமலைக்கு அடிக்கடி செல்லும் பழக்கமும் அவருக்கு ஏற்பட்டது. அங்கு பாபா குகையில் தியானம் செய்வது இவரின் பழக்கம். அதேபோல் ரஜினிகாந்த் மிகவும் எளிமையானவர் என்பது அவருடன் பழகிய எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் மறைந்த ஏவிஎம் சரவணன் சில வருடங்களுக்கு…
-
Parasakthi: கதை திருட்டில் சிக்கிய பராசக்தி!.. ஜனவரி 10 படம் வெளியாகுமா?!…
கடந்த பல வருடங்களாகவே ஒரு பெரிய படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும்போது அந்த படத்தின் கதை என்னுடையது என ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கவேண்டியிருக்கும். இரண்டு கதைகளும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தால் வழக்கு தொடர்ந்தவருக்கு பணம் கொடுத்தும் பிரச்சனையை முடித்துவிடுவார்கள். தற்போது இந்த பிரச்சனையில் பராசக்தி படம் சிக்கியிருக்கிறது. ஆகாஷ் பாஷ்கரன் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கி சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர்…










