சிவா
-
எல்லா பக்கமும் ரவுண்டு கட்டுறாங்களே!.. ஜனநாயகன் ரிலீஸாவதில் சிக்கல்!..
விஜய் நடித்து முடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவிருக்கிறது. இது விஜயின் கடைசி படமாக பார்க்கப்படுவதால் இந்த படத்தை பார்க்க விஜய் ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்த மற்ற வேலைகள் நடந்து வந்தது. தற்போது படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படமும், ஜனவரி 14ம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. எனவே 5 நாட்கள் எல்லா…
-
ரஜினி.. விஜய்.. அஜித்.. சூர்யா.. 2026-ல் ரிலீஸாகும் பெரிய நடிகர்களின் படங்கள்!..
2025 கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த வருடத்தை பொருத்தவரை தமிழ் சினிமாவிற்கு சரியாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்த வருடம் நிறைய படங்கள் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். எனவே 2026 தங்களுக்கு கை கொடுக்கும் என சினிமா உலகினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வகையில் 2026ம் வருடம் என்னென்ன முக்கிய படங்கள் வெளியாகிறது என பார்ப்போம். 2026 துவக்கத்திலேயே அதாவது பொங்கல் விருந்தாக விஜயின் ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதியும்,…
-
டிசம்பர் 25ம் தேதி ரிலீஸாகும் திரைப்படங்கள்!.. விமர்சகர்கள் கொண்டாடும் ‘சிறை’..
பொதுவாகவே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகும். அதே நேரம் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் சில சமயம் வியாழக்கிழமையே கூட ரிலீஸ் செய்து விடுகிறார்கள். குறிப்பாக ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வியாழக்கிழமைகளில் வெளியாவதுண்டு. இந்த வாரத்தை பொருத்தவரை வருகிற 25-ம் தேதி கிறிஸ்துவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் வருகிறது. எனவே அன்று என்னென்ன திரைப்படங்கள் வெளியாகிறது என பார்ப்போம். இந்த வார ரிலீஸில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம்தான்…
-
புலன் விசாரணை படத்துக்கு வந்த சிக்கல்.. No சொன்ன மணிவண்ணன்!.. ஒரு பிளாஷ்பேக்!…
விஜயகாந்தை வைத்து ஆர்.கே.செல்வமணி புலன் விசாரணை திரைப்படத்தை இயக்கிய போது அது அவரின் முதல் திரைப்படம். எனவே இயக்குனர் மீது நம்பிக்கை இல்லாமல்தான் அப்படத்தை தயாரித்த இப்ராஹிம் ராவுத்தர் இருந்தார். ஆனால் ஒரு இயக்குனர் செல்வதை கேட்டு நடிப்பது விஜயகாந்தின் பழக்கம் என்பதால் அவர் எதிலும் தலையிடவில்லை. ஒருபக்கம் சொன்ன பட்ஜெட்டை தாண்டி படம் சென்றுவிட்டது. எனவே செல்வமணியை அழைத்து ‘நீ இனிமேல் நான் ஆபீசுக்கு வராதே’ என்று திட்டி அனுப்பிவிட்டர் ராவுத்தர். ஒருபக்கம் ஏற்கனவே எடுத்த…
-
Jananayagan: இங்கு வந்து அதலாம் பேசக்கூடாது!.. விஜய்க்கு செக் வைத்த மலேசியா போலீஸ்!…
நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை காண உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். எனவே, கண்டிப்பாக இந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள புக்கில் ஜலீல் என்கிற அரங்கில்…
-
Akhanda2: பாலையா பாலையான்னு பால ஊத்திட்டீங்களேடா!.. சூப்பர் பிளாப் ஆன அகாண்டா 2!..
தெலுங்கு சினிமாவில் அதிரடி ஆக்சன் நாயகனாக வலம் வருபவர் பாலையா என்கிற பாலகிருஷ்ணா. இவரின் படங்கள் என்றாலே அதிரடியான ஆக்சன் காட்சிகளும் பன்ச் வசனங்களும் அனல் தெறிக்கும். இவரின் படத்திற்காகவே தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. பாலையாவின் திரைப்படங்கள் ஆந்திராவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலை அள்ளி வருகிறது. அப்படி அவர் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்தான் அகாண்டா. போயாப்பட்டி சீனு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அகோரி சாமியாகவும் வில்லன்களை புரட்டி…
-
அஜித்குமார் ரேஸ் டாக்குமெண்டரி!… வெளியான டீசர் வீடியோ!.. சும்மா அதிருது!…
நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பதற்கு முன்பே பைக் மற்றும் கார் ரேஸில் கலந்து கொள்ளும் ஆர்வம் தான் அதிகமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அவர் சினிமாவில் நடிக்க முடிவெடுத்ததே அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ரேஸ் பைக், ரேஸ் கார் வாங்கலாம், ரேஸ்களில் கலந்து கொள்ளலாம் என்பதற்காகத்தான் என்பது பலருக்கும் தெரியாது. அதனால்தான் 90களில் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் பல பைக் ரேஸ்களில் கலந்து கொண்டார். சில விபத்துகளிலும் சிக்கி அவரின் உடலில் பல…
-
துரோகத்தை தாண்டி நாட்டை பிடித்து… கிறிஸ்துமஸ் விழாவில் தெறிக்கவிட்ட விஜய்!…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘அன்பும் கருணையும்தான் நம் வாழ்வின் அடிப்படை.. தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்லா மதத்தை சார்ந்தவர்களும் நண்பர்களாக பாகுபாடின்றி இருக்கிறார்கள். இது ஒரு தாய் மண்.. ஒரு தாய்க்கு எல்லா குழந்தையும் ஒன்றுதானே.. இந்த விழாவில் நான் ஒரு உறுதியளிக்கிறேன்.. தமிழக வெற்றிக்கழகம் 100 சதவீதம் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும். அதில்…
-
விஜய் பவர் எனக்கு தேவையில்ல!.. அது என்னோட பணம்!.. தெறிக்கவிட்ட சிவ ராஜ்குமார்
கன்னட சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சிவராஜ் குமா. இவர் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மூத்த மகன். பல வருடங்களாகவே சினிமாவில் நடித்து வருகிறார். ஆந்திராவில் பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால் கர்நாடகாவில் உச்ச நடிகராக இருக்கும் சிவராஜ்குமார், சுதீப் போன்றவகள் அரசியல் பக்கமே செல்லவில்லை. சிவ ராஜ்குமார் அரசியல் பக்காம் போகாமல் இருப்பதற்கு காரணம் அவங்க அப்பா ராஜ்குமார் வாங்கிய சத்தியம் என சொல்லப்படுகிறது.…
-
கூட இருக்கவங்களை நம்பாதீங்க!.. அவர சேர்த்துக்குங்க!.. விஜய்க்கு இயக்குனர் அட்வைஸ்..
நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பே அரசியல் கட்சி தலைவராக மாறிவிட்டார். அரசியல் களத்தில் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். மதுரை மற்றும் விழுப்புரத்தில் இரண்டு மாநாடு நடத்தப்பட்டு அதில் 10 லட்சம் பேர் வரை கலந்து கொண்டார்கள். அப்போது விஜய் தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவாகியிருப்பது எல்லோருக்கும் புரிந்தது. சமீபத்தில் ஈரோடு மாவட்டத்திலும் பொதுக்கூட்டம் நடத்தி அதிலும் கலந்து கொண்டார் விஜய். அதிலும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.…










