சிவா

  • இப்ப மட்டும் விஜயகாந்த் பாசம் பொத்துக்கிட்டு வருதா!… விஜயை விளாசிய நடிகை!….

    இப்ப மட்டும் விஜயகாந்த் பாசம் பொத்துக்கிட்டு வருதா!… விஜயை விளாசிய நடிகை!….

    திரையுலகில் விஜயகாந்தால் வளர்ந்தவர்கள் பலர். அதில் நடிகர் விஜய்யும் ஒருவர். விஜயின்ன் படங்கள் சரியாக போகாத போது அவரின் அப்பா எஸ்.ஏ.சி கேட்டுக்கொண்டதால் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் விஜயின் அண்ணனாக நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். இந்த படம்தான் விஜயை பி மற்றும் சி சென்டர்களில் கொண்டு சேர்த்தது. அதன்பின் பூவே உனக்காக உள்ளிட்ட சில படங்கள் விஜயின் மார்க்கெட்டை உயர்த்தியது. ஒருகட்டத்தில் விஜயின் பெரிய நடிகராக மாறினார். ஆனால் விஜயின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவுக்கு நடிக்க வந்து…

    read more

  • இந்த கதையில் நடிக்கணும்!.. சண்முக பாண்டியனின் நடிக்க ஆசைப்படும் கனவு படம்…

    இந்த கதையில் நடிக்கணும்!.. சண்முக பாண்டியனின் நடிக்க ஆசைப்படும் கனவு படம்…

    சகாப்தம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிகராக களமிறறங்கியவர் சண்முக பாண்டியன். நடிகர் விஜயகாந்தின் மகன்களில் ஒருவர். அப்பாவை போலவே நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சினிமாவுக்கு வந்தவர் இவர். சகாப்தம் படத்திற்கு பின் சில படங்களில் நடித்தார். ஆனால் ஒன்றும் ஹிட் அடிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட படைத்தலைவன் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தார் சண்முக பாண்டியன். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில்தான், பொன்ராம் இயக்கத்தில்…

    read more

  • கமலால் அது முடியல!.. ரஜினி விதியில அது எழுதி இருக்கு!.. நடிகர் சொன்ன பிளாஷ்பேக்!…

    கமலால் அது முடியல!.. ரஜினி விதியில அது எழுதி இருக்கு!.. நடிகர் சொன்ன பிளாஷ்பேக்!…

    பேருந்து நடத்துனராக இருந்து நடிகராக மாறியவர் ரஜினிகாந்த். நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் படித்து, இயக்குனர் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படத்தில் ஹீரோவாக கமல் நடித்திருந்தார். அதாவது, ரஜினி சின்ன வேடத்தில் அறிமுகமான படத்தில் கமல் பிரபல ஹீரோவாக இருந்தார். ஆனால், சூப்பர்ஸ்டார் ஆனது ரஜினிதான். கமல் இல்லை. துவக்கத்தில் கமல் ஹீரோவாக நடிக்கும் படங்களில் அவரின் நண்பர்…

    read more

  • AA26: புஷ்பா படத்துல பண்ண தப்ப இதுல பண்ண மாட்டேன்!. அலார்ட்டான அல்லு அர்ஜூன்!…

    AA26: புஷ்பா படத்துல பண்ண தப்ப இதுல பண்ண மாட்டேன்!. அலார்ட்டான அல்லு அர்ஜூன்!…

    தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் புஷ்பா படம் மூலம் பேன் இண்டியா நடிகராக பிரபலமானவர் இவர். சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் எல்லா மொழியிலும் ஹிட் அடிக்கவே புஷ்பா 2 படத்தை எடுத்தார்கள். அதற்கே 3 வருடங்கள் ஆகிவிட்டது. அதேநேரம், அப்படி தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியான புஷ்பா 2 படம்…

    read more

  • உனக்காகலாம் நான் பாட முடியாது!.. கொம்பு சீவி இயக்குனரை கலாய்த்த இளையராஜா!…

    உனக்காகலாம் நான் பாட முடியாது!.. கொம்பு சீவி இயக்குனரை கலாய்த்த இளையராஜா!…

    சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமத்துரை போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் திரைப்படம் கொம்பு சீவி. மதுரை, தேனி வட்டாரங்களில் கதை நடப்பது போல இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அப்பாவைப் போலவே ஒரு பக்கா கிராமத்து கதையில் நடித்திருக்கிறார் சண்முக பாண்டியன். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்க தர்ணிகா என்கிற இளம் நடிகை கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த…

    read more

  • இல்ல தாத்தா எனக்கு அப்பா வேண்டாம்!.. எஸ்.ஏ.சியிடம் சொன்ன ஜேசன் சஞ்சய்!…

    இல்ல தாத்தா எனக்கு அப்பா வேண்டாம்!.. எஸ்.ஏ.சியிடம் சொன்ன ஜேசன் சஞ்சய்!…

    ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போலவே நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இயக்குனர் அவதாரம் எடுத்து ஆச்சரியம் கொடுத்திருக்கிறார். அவரை ஹீரோவாக வைத்து படமெடுக்க பல இயக்குனர்களும் முயற்சி செய்தார்கள். ஆனால் ஜேசனோ ‘எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை’ என சொல்லிவிட்டார் லண்டனில் சினிமா இயக்கம் தொடர்பான சில படிப்புகளையும் ஜேசன் படித்தார் என சொல்லப்படுகிறது. அதன்பின் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென லைகா புரடெக்‌ஷன்…

    read more

  • சண்முக பாண்டியனுக்கு கை கொடுத்ததா கொம்பு சீவி?.. முதல் நாள் வசூல் அப்டேட்!…

    சண்முக பாண்டியனுக்கு கை கொடுத்ததா கொம்பு சீவி?.. முதல் நாள் வசூல் அப்டேட்!…

    பொன்ராம் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து நேற்று வெளியான திரைப்படம்தான் கொம்பு சீவி. ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் சண்முக பாண்டியனுக்கு கை கொடுக்கவில்லை. எனவே அவருக்கு ஒரு ஹிட் தேவைப்படும். நிலையில்தான் சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க தர்ணிகா என்கிற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த…

    read more

  • தமிழ் சினிமாவுல கவுண்டமணி மட்டும்தான் அப்படி!… பி.வாசு சொன்ன சர்ப்பரைஸ்!…

    தமிழ் சினிமாவுல கவுண்டமணி மட்டும்தான் அப்படி!… பி.வாசு சொன்ன சர்ப்பரைஸ்!…

    கோவையை சேர்ந்தவர் சுப்பிரமணி. நிறைய நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் நடிக்கும் போது எதிரே நடிப்பவர் என்ன வசனம் சொன்னாலும் அதற்கு பதில் கவுண்டர் கொடுப்பதால் இவரின் பெயர் கவுண்டர் மணியாக மாறியது. பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் இவர் ரஜினியுடன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்த போது டைட்டில் கார்டில் இவரின் பெயர் கவுண்டமணி என தப்பாக போட அதுவே அவரின் பெயராக மாறிவிட்டது. அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்தார் கவுண்டமணி. ஒரு இடத்தில்…

    read more

  • அரசன் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி!.. இதுதான் கெட்டப்பா?!.. செம பிக்!…

    அரசன் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி!.. இதுதான் கெட்டப்பா?!.. செம பிக்!…

    வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் அரசன். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஏற்கனவே தனுஷ் நடித்து வெளியான வட சென்னை படத்தின் கிளைக் கதையாக அரசன் படம் வெளியாகும் என வெற்றிமாறன் கூறியிருந்தார். ஆனால், சில பிரச்சனைகளால் இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. அதற்கு முக்கிய காரணமாக சிம்பு இருந்தார். அவர் ஏற்கனவே தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடித்து கொடுக்காமல் வெற்றிமாறன்…

    read more

  • ஜனநாயகனை காலி பண்ண அஜித்தின் படம்?!.. நல்லா போடுறாங்க ஸ்கெட்ச்!…

    ஜனநாயகனை காலி பண்ண அஜித்தின் படம்?!.. நல்லா போடுறாங்க ஸ்கெட்ச்!…

    விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் பூஜாஹெக்டே, மமிதா பைஜூ, பாலிவுட் நடிகர் பாபி தியோல், பிரகாஷ்ராஜ் மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். விஜய் தீவிர அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி திரைப்படமாக கருதப்படுகிறது. இந்த திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. எனவே இந்த படத்தின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது. மேலும் தியேட்டர்களை வளைக்கும் வேலைகளையும் இப்படத்தை வாங்கியுள்ள வினியோகஸ்தர்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில்தான்…

    read more