சிவா
ஷங்கரை பார்த்து சூடு போட்டுக்கிட்டேன்!.. கமல் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் பட்ட பாடு!..
KS Ravikumar: புரியாத புதிர் என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் கே.எஸ்.ரவிக்குமார். அதன்பின் ரூட்டு மாறி தனது ஸ்டைலில் படமெடுக்க துவங்கினார். இவர் இயக்கிய சேரன் பாண்டியன் திரைப்படம்...
கேஜிஎப் பட ரசிகர்களுக்கு செம ட்ரீட்!.. தெறி மாஸா உருவாகவுள்ள 3ம் பாகம்!.. பி ரெடி ஃபேன்ஸ்
KGF3: கன்னட நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் யாஷ் கேஜிஎப் படத்திற்கு பின் பேன் இண்டியா நடிகராக மாறினார். இந்த படம் கன்னட மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி...
தலைவர் 170-க்கு ரிலீஸ் தேதியை குறித்த ரஜினி!.. சிக்குறவன்லாம் சின்னா பின்னம் ஆகணுமாம்!..
Thalaivar 170: ஜெயிலர் படம் ஹிட் கொடுத்த உற்சாகத்தில் அடுத்த படத்தின் படப்பிடிப்பையே துவங்கிவிட்டார் ரஜினி. பொதுவாக ரஜினி ஒரு படம் முடிந்த பின் சில மாதங்கள் இடைவெளி விடுவார். ஆனால், ஜெயிலர்...
வாலியின் பாடல் பிடிக்காமல் கண்ணதாசனிடம் போன எம்.ஜி.ஆர்!… அட அந்த பாட்டா?!..
MGR Kannadasan: எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் பிராதானமாக இருப்பதே பாடல்கள்தான். எம்.ஜி.ஆர் படத்தில் கண்டிப்பாக நல்ல கருத்துக்களை கொண்ட ஒரு தத்துவ பாடல், ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் சொல்லும் ஒரு அறிவுரை பாடல், தேன் சொட்டும்...
செதுக்குனா கூட இந்த சேஃப் வராது!.. சைனிங் உடம்பை காட்டி கிறங்க வைக்கும் விஜே கீர்த்தி..
இப்போதெல்லாம் டிவி ஆங்கர்களும் நடிகைகள் போல நெட்டிசன்களிடம் பிரபலமாக ஆசைப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் பயன்படுத்துவது சமூகவலைத்தளங்களைத்தான். விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். பெரும்பாலும் சினிமாவிலும்,...
ஜெயிலரை காலி செய்த லியோ!. 24 மணி நேரத்தில் இத்தனை கோடியா?!.. செம மாஸ்தான்!…
Leo vs Jailer: சினிமா என்றாலே போட்டிதான். யாருடைய படத்தின் வசூலை எந்த ஹீரோ முறியடிக்கிறார் என்பதை கவனித்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு படம் எவ்வளவு வரவேற்பை பெறுகிறதோ, எத்தனை கோடியை வசூல் செய்கிறதோ...
லியோ 9 மணி காட்சியும் இல்லையா?!.. இப்படி கேப்பு விடாம அடிச்சா எப்படி?!.. பாவம் விஜய் ஃபேன்ஸ்!..
Actor vijay : லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகியுள்ள லியோ படம்தான் சினிமா உலகிலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. அதற்கு...
வெண்ணக்கட்டி அழக வேறலெவலில் காட்டும் தர்ஷா!.. ஜூமிங் பண்ணி வெறியேத்தும் புள்ளிங்கோ!..
Dharsha Gupta: தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னை வந்தவர் தர்ஷா குப்தா. ஆனால், சினிமாவில் வாய்ப்புகள் சுலபமில்லை என தெரிந்ததும் அதற்காக காத்திருக்காமல் சின்னத்திரை பக்கம்...
தொடர்ந்து 100 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகள்!.. தியேட்டரில் சாதனை படைத்த எம்.ஜி.ஆர் படம்….
Actor MGR: 1950,60களில் தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன். பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தார். சினிமாவில் நுழைந்தாலும் சுமார் 10 வருடங்களுக்கு பின்னரே அவர்...
கமல் குடும்பத்துக்கு ‘ஹாசன்’ பெயர் எப்படி வந்தது தெரியுமா?!.. அடடே ஆச்சர்ய தகவல்!…
kamalhaasan: பொதுவாக பல ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள நடிகர்கள், நடிகைகளின் பெயர்களுக்கு பின்னால் அவர்களின் குடும்ப பெயர் இருக்கும். ஆந்திரா பக்கம் போனால் ஷெட்டி, ரெட்டி என வரும். அதேபோல், கேரள...















