சிவா
சரத்பாபு முன்னாள் மனைவிக்கு மாதா மாதம் பணம் அனுப்பிய நடிகர் – யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. 70வது வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்துள்ளார். ரஜினியுடன் முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார்....
சங்கர் கணேசை மூன்று மாதம் பெண்டு கழட்டிய எம்.ஜி.ஆர்.. வந்தது ஒரு சூப்பர் ஹிட் பாட்டு!..
50, 60களில் திரையுலகில் ஜாம்பாவானாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். அவர் நடிக்கும் படங்களில் பாடல்களின் மெட்டுக்களையும், வரிகளையும் கூட அவர்தான் முடிவு செய்வார். அவரின் முடிவே இறுதியானது. அவரின் முடிவுக்கு எதிராக இயக்குனரோ,...
நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு!.. கும்தா அழகை கும்முன்னு காட்டும் ரேஷ்மா..
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா தெலுங்கு தொலைக்காட்சிகளில் வேலை செய்தவர். விமான பணிப்பெண்ணாகவும் இருந்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்தார். இவருக்கு ஒரு மகனும் உண்டு....
முடிஞ்சவரைக்கும் காட்டுறேன்! நல்லா பாரு!.. திறந்துகாட்டி விருந்து வைக்கும் ஸ்ரேயா…
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா சரண். மாடலிங், நடனம், சினிமாவில் நடிப்பது ஆகியவற்றில் ஆர்வமுடையவர். கல்லூரியில் படிக்கும்போதே பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். அப்படியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வரவே தெலுங்கு...
ஆண்ட்டி ஆனாலும் அம்சமா இருக்க!.. பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் கனிகா…
கேரளா சொந்த மாநிலம் என்றாலும் சென்னையில் வசித்து வருபவர் கனிகா. பாடகி ஆகவேண்டும் என்கிற ஆசையில் இசையில் பயிற்சி எடுத்தார். டீன் ஏஜில் சில இசைக்கச்சேரிகளிலும் பாடினார். அப்படியே மாடலிங் துறையில் ஆர்வம்...
எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம்; கலைஞர் இல்லனா எம்.ஆர்.ராதா உயிரோடு இல்ல!. ராதாரவி பகீர் தகவல்!..
நாடக நடிகராக இருந்து சினிமாவில் நடிக்க துவங்கியவர் எம்.ஆர்.ராதா. ரத்தக்கண்ணீர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர். திரையுலகில் இருந்த சிறந்த நடிகர்களில் எம்.ஆர்.ராதாவும் ஒருவர். பல திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திரம்...
இப்பதான் பாஷா..கபாலி!. ரஜினி டானாக நடித்த முதல் திரைப்படம் எது தெரியுமா?..
இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. பேருந்து நடத்துனராக வாழ்க்கையை துவங்கி நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். முறையாக நடிப்பு பயிற்சியும் எடுத்தார். பாலச்சந்தரின்...
கட்டழகு சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!. சைனிங் உடம்ப காட்டி கிக்கு ஏத்தும் விஜே கீர்த்தி!..
தற்போதெல்லாம் விஜே என அழைக்கப்படும் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் கூட நடிகைகள் போல நெட்டிசன்களிடம் பிரபலமாகி வருகின்றனர். அதற்கு காரணமாக இருப்பது சமூகவலைத்தளங்கள்தான். கலைஞர் தொலைக்காட்சி முதல் பல தொலைக்காட்சிகளிலும் இவர் விஜேவாக வேலை...
எனக்கு பாட வாய்ப்பே வராம போனதற்கு அந்த பாட்டுதான் காரணம்!.. புலம்பிய டி.எம்.எஸ்..
எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் ரஜினி வரை திரையுலகில் பல பாடல்களை பாடியவர் டி.எம்.எஸ். பல நடிகர்களுக்கும் இவர் பாடியிருந்தாலும் எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவருக்கும் ஆஸ்தான பாடகராக டி.எம்.எஸ் இருந்தார். அவர்கள்...
4 புடவை ஆயிரம் ரூபாய்.. பட்டுப் புடவை ரூ.600 – பாரதி கண்ணம்மா வினுஷா தேவியின் கலக்கல் ஷாப்பிங்.!!
பாரதி கண்ணம்மா வினுஷா தேவியின் ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் முதல் சீசனில் கண்ணம்மாவாக...















