தூக்க மாத்திர போட்டாலும் யூஸ் இல்ல!.. தூக்கலா காட்டி தூக்கத்தை கெடுக்கும் கீர்த்தி சுரேஷ்…

keerthi

கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக மாறியிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்கிற படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துவிட்டார். சிவகார்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய திரைப்படங்கள் இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் பிரபலப்படுத்தியது. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நானியுடன் இவர் நடித்த தசரா திரைப்படம் தெலுங்கில் வெளியானது. அதோடு, … Read more

விஜயகாந்தின் வளர்ச்சியை அன்றே கணித்த எம்.ஜி.ஆர்!.. அந்த சம்பவம்தான் காரணம்!..

mgr

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல்ஹாசன் என இரு பெரும் நடிகர்கள் கோலோச்சிய காலத்தில் புதுமுக நடிகராக நுழைந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி பின் ஹீரோவாக மாறியவர் இவர். மெல்ல மெல்ல வளர்ந்து ரஜினி, கமல் ஆகியோருக்கே போட்டியாக வந்தார். சில சமயங்களில் அவர்களின் படங்களை விட விஜயகாந்தின் படங்கள் அதிக வசூல் செய்த சம்பவமும் நடந்தது. எம்.ஜி.ஆர் ஒருமுறை காரில் இயக்குனர் டி.ஆர். ராமன்னாவுடன் … Read more

இதுக்குதான் தவம் கிடந்தோம்!… சட்டையை கழட்டி காட்டும் ஷிவானி நாராயணன்!…

shivani

விஜய் டிவி சீரியல் நடிகைகளில் ஷிவானி நாராயணனும் ஒருவர். ஆந்திராவை சேர்ந்த ஷிவானிக்கு சினிமாவில் நடிப்பது, மாடலிங் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆர்வமுண்டு. சீரியலில் வாய்ப்பு கிடைத்ததும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டார். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சி மூலம் அவர் ரசிகர்களை கவரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால், … Read more

இந்த ஒன்னே ஒரு வாரத்துக்கு தாங்கும்!.. உள்ளாடை இல்லாம காட்டும் பூஜா ஹெக்டே!..

மும்பையை சேர்ந்தவர் பூஜா ஹெக்டே. மாடல் அழகியாக வேண்டும் என ஆசைப்பட்டு அந்த துறையில் நுழைந்தார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். இயக்குனர் மிஷ்கினின் கண்ணில் படவே அவர் இயக்கிய முகமூடி படத்தில் பூஜா ஹெக்டேவை சினிமாவில் நடிக்க வைத்தார். ஆனால், அந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை. சரி தெலுங்கு சினிமா பக்கம் செல்வோம் என முடிவெடுத்து ஆந்திரா பக்கம் சென்றார் பூஜா ஹெக்டே. அங்கு படிப்படியாக பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக மாறிவிட்டார். … Read more

இதுக்குதான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தோம்.. ரசிகர்களை சூடாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்…

aishwarya

பா.ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான அட்டக்கத்தி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அட்டக்கத்தி திரைப்படத்திற்கு பின் தொடர்ந்து சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். குறிப்பாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்தவர் இவர். அதன்பின் மற்ற நடிகர்களுடனும் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் பெண் கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். கனா, க/பெ. … Read more

விஜயோட அப்பா 15 லட்சம் ஏமாத்திட்டார்!.. கண்ணீர் விட்டு கதறும் விஜயகாந்த் மேனேஜர்!..

sac

நடிகர் விஜயகாந்திடம் பல வருடங்களாக உதவியாளராக இருந்தவர் சுப்பையா. அதன்பின் விஜயகாந்தின் மேனஜராக மாறினார். இவர் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்து விட்டதாக பரபரப்பு புகாரை கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுப்பையா ‘1981 முதல் விஜயகாந்தின் உதவியாளராக 75 படங்களில் வேலை செய்துள்ளேன். அதில் எஸ்.ஏ.சந்திரசேகரின் சில படங்களும் அடக்கம். அப்போதுதான் சந்திரசேகருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த படங்களுக்கு மேனேஜராக என்னை … Read more

கவலைப்படாதே நீ பெரிய நடிகனாக வருவாய்!.. நம்பிக்கை சொன்ன நட்புக்கு மரியாதை செய்த எம்.ஜிஆர்….

mgr

நடிகர் எம்.ஜி.ஆர் எடுத்தவுடனேயே எல்லாம் பெரிய நடிகராகிவிடவில்லை. நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துதான் தனது கேரியரை துவங்கினார். பின்னாளில் இவருடன் பல படங்களில் நடித்த பல நடிகர்கள் இவருடன் நாடகங்களில் நடித்தவர்கள்தான். பல நாடகங்களில் நடித்த பின்னரே எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நாடகத்தை தயாரித்தவர்களே சினிமா எடுக்க ஆசைப்பட அப்படித்தான் எம்.ஜி.ஆரும் சினிமாவில் நடிக்க துவங்கினார். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் நடித்த … Read more

துப்பட்டா போடுங்க தோழி!… மூடாம காட்டி வயசு பசங்களை உசுப்பேத்தும் ராஷ்மிகா….

கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். கன்னட படத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். விஜய தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் அவருக்கு ரசிகர்களை பெற்றுகொடுத்தது. அதன்பின் படிப்படியாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் மூலம் அறிமுகமானார். மேலும், விஜயுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார். அதோடு, பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார். கன்னடம், தெலுங்கு, தமிழ் என … Read more

அஜித்துக்கு பல ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி மரணம்…

ajith

தமிழ் சினிமாவில் அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளராக இருந்தவர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. அஜித்தை வைத்து வாலி, முகவரி, வில்லன், வரலாறு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். அதேபோல் விக்ரம் நடித்த காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை ஆகிய படங்களை தயாரித்துள்ளார். கடந்த சில வருடங்களாக சக்கரவர்த்தி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரின் மரணம் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் இப்போது நேபாளத்தில் பைக் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். … Read more

நீ வந்து நின்னாலே மஜாதான்!.. புதுசா புதுசா காட்டும் பூஜா ஹெக்டே!.. வைரல் புகைப்படங்கள்..

pooja

மும்பையில் மாடலாக தனது கேரியரை துவங்கியவர் பூஜா ஹெக்டே. சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். உலக அழகிப்போட்டி, மிஸ் யூனிவர்ஸ் என பல போட்டிகளிலும் பங்கேற்றவர் இவர். இயக்குனர் மிஷ்கின் தான் இயக்கிய முகமூடி படத்திற்கு கதாநாயகியை தேடியபோது பூஜா ஹெக்டே கண்ணில் பட அவரை சினிமாவில் அறிமுகம் செய்தார். ஆனால், ஜீவா நடித்த அந்த திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தோல்விப்படமாக அமைந்தது. கோலிவுட் நமக்கு சரிப்பட்டு வராது என நினைத்த பூஜா டோலிவுட் பக்கம் … Read more