சிவா
தனுஷ் ரூட்டுக்கு மாறிய எஸ்.கே!.. பராசக்தி ஆடியோ லான்ச்சில் இத கவனிச்சீங்களா?!…
Parasakthi: தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். விஜய் டிவியில் ஆங்கராக பணிபுரிந்து அதன்பின் சினிமாவில் நடிக்க துவங்கி படிப்படியாக உயர்ந்து தற்போது பலரும் பொறாமைப்படும் அளவுக்கு இருக்கிறது அவரின்...
Jananayagan: விஜய்க்கு எவ்வளவு சம்பளம்?.. மொத்த பட்ஜெட் என்ன?!.. முழு விபரம்!….
விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் அவரின் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் வருகிற 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எனவே இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இந்த...
Jananayagan: ஜனநாயகன் 4 கோடி கொடுத்து வாங்கின கதை!.. இது தெரியாம போச்சே!..
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் இது விஜயின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 9ம் தேதி உலகமெங்கும்...
ரஜினியோடு விஜய் மோதலாம்!.. விஜயோடு SK மோதக்கூடாதா?!.. பொங்கும் ரசிகர்கள்!….
ஜனநாயகன் படத்தோடு சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாவதுதான் கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் அடுத்த விஜயாக ஆசைப்படுகிறார். அதனால்தான் விஜயின் கடைசி படம் என தெரிந்தும் அவர்...
Thalaivar 173: ஹாலிவுட் to லியோ.. லியோ to தலைவர் 173!.. ரஜினி பட கதை இதுதானா?…
ஹாலிவுட் படங்களிலிருந்து கதையை சுட்டு அதை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றி படங்களை எடுப்பது என்பது எம்ஜிஆர், சிவாஜி காலத்திலிருந்து இருக்கிறது. எம்ஜிஆர் நடித்த அன்பே வா திரைப்படம் கூட கம் செப்டம்பர்...
எவன் என்ன வேணா சொல்லட்டும்!. இது அண்ணன்-தம்பி பொங்கல்!.. தெறிக்கவிட்ட SK!..
விஜயின் ஜனநாயகன் படத்தோடு சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாவதை வைத்து பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன் அடுத்த விஜயாக ஆசைப்படுகிறார். அதனால்தான் விஜயோடு போட்டி போடுகிறார். இதற்கு பின்னல் அரசியல்...
ரஜினிக்காக SK படத்தை டீலில் விட்ட சிபி!.. பல கோடி பிஸ்னஸ் போச்சி!.. புரடியூசர் பாவம்!..
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு இயக்குனர் ஒரு ஹீரோவை வைத்து படம் இயக்கும் வேலையில் இருந்தாலும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனே அந்த...
Thalaivar 173: குறி வச்சி சொல்லி அடிச்ச சிபி சக்ரவர்த்தி.. ரஜினி பட வாய்ப்பு கிடைத்தன் பின்னணி!..
ரஜினியின் 173வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்திதான் இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகினரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி வெளியேறிய பின்...
Jananayagan: ஜனநாயகன் இவ்ளோ தியேட்டரில்தான் ரிலீசா?!.. வச்சிட்டாங்களே ஆப்பு!..
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வருகிற 9ம் தேதியும், 10ம் தேதி பராசக்தி திரைப்படமும் வெளியாகவுள்ளது. பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய உறவினர் என்பதாலும், படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட்ஜெயண்ட் பிக்சர்ஸ்...
Thalaivar173: லோகேஷ் நிலைமைதான் சிபி சக்ரவர்த்திக்கும்!.. இப்பவே ஆரம்பிச்சிட்டங்களே!..
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கப் போவது சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.முதலில் தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக...









