Rajkumar

இப்பவே பயந்து வருதே!.. 90ஸ் கிட்ஸை கதிகலங்க வைத்த 05 தமிழ் திகில் படங்கள்!..

சினிமாவைப் பொறுத்தவரை திகில் படங்கள் என்பவை மிகவும் முக்கியமானவை அதற்கென்று ஒரு வரவேற்பும் எல்லா காலங்களிலுமே சினிமாவில் இருந்து வருகிறது. பேய் படங்களை பார்க்க பயப்படுபவர்கள் கூட கண்ணை மூடிக்கொண்டு முழு படத்தையும்...

Published On: July 3, 2023
vidharth lokesh

லோகேஷ் கனகராஜே புகழ்ந்தாலும் புரோயஜனம் இல்ல.. விரக்தியடைந்த விதார்த்…

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நட்சத்திரங்களில் நடிகர் விதார்த் முக்கியமானவர். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் மூலமாக இவர் தமிழ்...

Published On: July 3, 2023

ஒரு ஹீரோ செய்யுற காரியமா இது!.. நண்பன் காதலை உள்ளே புகுந்து கெடுத்த அசோக் செல்வன்…

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் அனைத்து படங்களிலும் நடிக்காமல் தொடர்ந்து திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவராக நடிகர் அசோக் செல்வன் இருக்கிறார். தமிழில் முதன் முதலாக சூது கவ்வும் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார்...

Published On: July 3, 2023
delhi ganesh

புதுமையா வேணும்னா ஊர் மேய போக முடியுமா? – நிருபரின் கேள்வியால் கடுப்பான டெல்லி கணேஷ்!..

தமிழில் உள்ள பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் டெல்லி கணேஷ். அவரது இளமை காலங்களில் துவங்கி வயதான காலம் வரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து...

Published On: July 2, 2023
gangai amaran kannadasan

என்ன நான் சொன்னதையே சொல்றாரு… கண்ணதாசன் செயலால் ஆடி போன கங்கை அமரன்!..

தமிழ் சினிமாவில் பல துறைகளில் சாதனைகளை புரிந்த பிரபலங்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் கங்கை அமரன். இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் தமிழ் சினிமாவில இளையராஜா போன்று இசையமைப்பதில் மட்டும் கில்லாடியாக இல்லாமல் திரைப்படங்களை...

Published On: July 2, 2023
rajini karthik subaraj

இந்த படத்தை நான் தயாரிக்க முடியாது!.. ரஜினி பட இயக்குனருக்கு நோ சொன்ன தயாரிப்பாளர்..

சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு இயக்குனருக்கும் அவர்களது முதல் படம்தான் முக்கியமான திரைப்படமாக இருக்கிறது. ஏனெனில் முதல் படம் தரும் வெற்றியை வைத்துதான் ஒரு இயக்குனர் பிரபலமாகிறார். பெரிதாக வெற்றியை தராத படத்தை இயக்கும்...

Published On: July 2, 2023
anirudh2

இசையமைப்பாளர் எல்லாம் பாடுனா எப்படி வெளங்கும்?!.. அனிரூத்தை தாக்கி பேசிய பிரபல பாடகர்…

இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள் என பலரும் சேர்ந்ததே ஒரு சினிமாவாக பார்க்கப்படுகிறது. ஒரு திரைப்படம் எடுக்கப்படும் பொழுது அதில் நூற்றுக்கணக்கான நபர்கள் ஊழியர்களாக பணி புரிகின்றனர். அவர்கள் அனைவருமே ஒரு...

Published On: July 2, 2023

இப்பயும் அந்த ஊர்ல படம் பாக்குறது இல்ல!.. சினிமாவிற்கே தடை போட்ட கிராமம்! நம்பவே முடியலையே…

தமிழ் சினிமாவில் எவ்வளவோ வித்தியாசமான கதைகளை கொண்ட திரைப்படங்களை பார்த்திருப்போம். ஆனால் அப்படியான கதைகள் சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் நடப்பதுண்டு. உதாரணமாக முண்டாசுப்பட்டி என்கிற திரைப்படத்தில் கிராமத்தில் இருக்கும் ஒரு அறியாமையை...

Published On: July 1, 2023

தமிழில் ஹிட் படங்களில் அறிமுகமாகி ஃப்ளாப் ஆன கதாநாயகிகள்! யார் யார் தெரியுமா?

தமிழ்  சினிமாவை பொறுத்தவரை கதாநாயகர்களுக்கு இருக்கும் அளவிற்கான வரவேற்பு கதாநாயகிகளுக்கு இருப்பதில்லை. தொடர்ந்து கதாநாயகிகள் சினிமாவில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வெகுவாக போராட வேண்டி உள்ளது. பெரும்பாலும் கதாநாயகிகளுக்கு அவர்களின் வாய்ப்பை...

Published On: July 1, 2023

இயக்குனர் பி.வாசுவை வச்சி ஒரு குப்பை படம் தயாரிச்சேன்!.. அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக இயக்குனராக தங்களது கால் தடத்தை சினிமாவில் பதித்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பி வாசு. 1981 ஆம் ஆண்டு வந்த பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலமாக...

Published On: July 1, 2023
Previous Next

Rajkumar

vidharth lokesh
delhi ganesh
gangai amaran kannadasan
rajini karthik subaraj
anirudh2
Previous Next