வேட்டையன் படத்துக்கு கள்ளிப்பால் கொடுத்துட்டாங்க… குமுறும் இயக்குனர்
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன் நடித்துள்ளார். படத்திற்கு எதிர்பார்த்த அளவு பெரிய அளவிலான





