sankaran v
திரிஷாவை திணற திணற கேள்வி கேட்ட கேஎஸ்ஆர்… இதெல்லாம் ஓவரா இல்ல…!
யூடியூப் சேனல் ஒன்றில் கமல், திரிஷா, சிம்பு, ஏஆர்.ரகுமான் என தக் லைஃப் குழுவினருடன் இயக்குனர் கேஎஸ்.ரவிகுமார் கலந்துரையாடினார். அப்போது நடிகை திரிஷாவிடம் ஒரு கேள்வி கேட்டார். அதையும் எப்படியோ சமாளிச்சிடுறாங்க. என்னன்னு...
அண்ணா, கண்ணதாசன் நட்பில் பிளவு… வாய்ப்பு வரவும் ‘நச்’சுன்னு கவிஞர் கொடுத்த பாடல்!
கண்ணதாசன், அண்ணா இருவரும் நெருங்கிய நண்பர்கள். அப்போது அதாவது 60களில் திமுகவில் இருந்தார் கண்ணதாசன். அவர்கள் அண்ணன், தம்பி போல பழகி வந்தனர். பல மேடைகளில் ஒன்றாக இருந்த அவர்களுக்குள் திடீர் என...
நரிவேட்டையைப் பார்த்து பிரபலங்கள் என்னவெல்லாம் சொல்றாங்க?… படம் அப்படியா இருக்கு?
அனுராஜ் மனோகர் இயக்கத்தில் சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், டொவினோ தாமஸ் உள்பட பலர் நடித்துள்ள படம் நரிவேட்டை. மலையாளத்தில் உருவான இந்தப் படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு இன்று வெளியாகி உள்ளது. படத்திற்கு...
ஆகக்கடவன: முள்ளு காட்டை மட்டும் காட்டுனா போதுமா? புது முயற்சியை இப்படி பண்ணிட்டாங்களே!
தர்மாவின் இயக்கத்தில் ஆகக்கடவன என்ற ஒரு படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் ஆதிரன் சுரேஷ், சிஆர்.ராகுல், சதீஷ் ராமதாஸ், வின்சென்ட், மைக்கேல் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவாளர் லியோ...
ரொம்ப நாளாச்சு… இப்படி ஒரு படம் பார்த்து… ஆனா திரைக்கதைதான்… மையல் எப்படி இருக்கு?
நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழ்சினிமா உலகில் கிராமிய மணம் கமழும் வகையில் ஒரு காதல் கதை படமாக வந்துள்ளது. அது தான் மையல். நேற்று வெளியானது. படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாமா… மைனா...
எல்லாருக்கும் 2 லட்ச ரூபாய்… விஜய்க்கு ஐடியா கொடுக்கும் மன்சூர் அலிகான்…!
தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் விஜய். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கட்டிலில் ஏறுவதையே தனது இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். கட்சி மாநாட்டைக் கம்பீரமாக நடத்தினார். சினிமாவில்...
Maaman Soori: சொன்னதை செய்பவர் தான் சூரி… மாமன்தான்னு..நிரூபிச்சிட்டாரே !
காமெடியனாக இருந்து கதாநாயகர்களாக பலர் வந்துள்ளனர். கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம் என பலர் வந்தாலும் அவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக வந்தவர் தான் சூரி. யாருமே எதிர்பாராத சூழலில் ஆக்ஷன் ஹீரோவாக...
குழப்பமான கேரக்டர், சொதப்பலான ரைட்டிங்… நரிவேட்டையையும் விட்டு வைக்காத புளூசட்டைமாறன்
சேரன் நடிப்பில் நேற்று வெளியான மலையாளப் படம் நரிவேட்டை. இதில் சேரனின் புதுமையான நடிப்பைப் பார்க்கலாம். தமிழில் டப்பானது. இந்தப் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தைப் பற்றி...
சினிமாவுல கமலுக்கு அப்புறம் அந்த இடத்துல நீங்கதானா? சிம்பு சொன்ன ‘நச்’ பதில்
சினிமாவுல கமலுக்கு அப்புறம் அந்த இடத்துல நீங்கதானா? சிம்பு சொன்ன ‘நச்’ பதில் தக் லைஃப் படத்தில் கமல் ரோலுக்கு இணையாக சிம்புவுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கமல், மணிரத்னம்...
Thuglife: வெளிநாடுகளில் தக் லைஃப் முன்பதிவு… இதிலும் கமல் தான் ஃபர்ஸ்ட்!
மணிரத்னம், கமல், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் என வெற்றிக்கூட்டணியின் காம்போவில் உருவாகி உள்ள படம் தக் லைஃப். வரும் ஜூன் 5ல் படம் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாகப் போய்க்...