இந்த ரேஞ்சில காட்டினா எங்க நிலைமை?!.. முழுசா காட்டி விருந்து வைக்கும் அவந்திகா....

avantika sharma
ஏர் ஃபோர்ஸ் உள்ளிட்ட பல பெரிய படிப்புகளை படித்துவிட்டு சினிமா மற்றும் மாடலிங் உலகுக்கு வந்தவர் அவந்திகா சர்மா.
அவந்திகா மாடல் அழகியாகத்தான் தனது கேரியரை துவங்கினார். அதன்பின் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்த அவந்திகா டி பிளாக்ம் மற்றும் என்ன சொல்ல போகிறாய் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெஞ்சமெல்லாம் காதல் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், அம்மணி கவரும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ஏனெனில், உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: ஹே கய்ஸ் சீக்கிரம் பாருங்க!.. மாராப்ப விலக்கி மனச காட்டும் பிரியா பிரகாஷ்..
இந்நிலைய்ல், அவந்திகாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

avantika