Categories: latest news

வ்ரூம்.. வ்ரூம்!.. நானும் அஜித் போல ஒரு வேர்ல்ட் டூர் போயிட்டு வரேன்!.. பைக் எடுத்த ரஜினிகாந்த்!..

நடிகர் ரஜினிகாந்த் பாயும் புலி படத்தில் பயன்படுத்திய பழைய மாடல் சுஸுகி பைக்கை ரெடி செய்து ஏவிஎம் கண்காட்சியில் தற்போது வைத்திருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அந்த பைக் மீது சமீபத்தில் ஏறி அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தையும் சேர்த்து தற்போது ஏவிஎம் நிறுவனம் அந்த பைக் பற்றிய ஹிஸ்டரியை பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் வித விதமான பைக்குகளில் ரைடு போனதை தான் இந்த காலத்து ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள். அந்த காலத்திலேயே வித விதமான பைக்குகளிலும் புல்லட்டுகளிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த சாகசங்களும், ஸ்டைல் காட்சிகளும் வேறலெவலில் இருக்கும் என்பது அந்த காலத்து ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் இடத்தை ராஷ்மிகா மந்தனா பிடிச்சிடுவாரு போல!.. இனிமே அவர் நேஷ்னல் கிரஷ் இல்லை!..

ரஜினிகாந்த் படங்களில் பயன்படுத்திய வித விதமான பைக் காட்சிகளையும் அந்த ட்வீட்டுக்கு கீழ் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். கடைசியாக அண்ணாத்த படத்தில் பைக் ஓட்டிக் கொண்டு கொல்கத்தாவுக்கே ரஜினிகாந்த் காப்புக் கட்டியிருப்பார்.

ரஜினிகாந்த் பைக் மீது ஏறி அமர்ந்திருக்கும் செம மாஸான லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அஜித் போல இவரும் ஒரு வேர்ல்ட் டூர் போயிடப் போறாரு என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை ஸ்டார் ஆக்கியது அவர்தான்!.. அவர் மட்டும் இல்லன்னா!.. பகீர் கிளப்பும் பிரபலம்!..

வேட்டையன் படப்பிடிப்பை ஆந்திராவில் முடித்து விட்டு சென்னைக்கு சூப்பர் ஸ்டார் திரும்பியிருக்கிறார். விரைவில் அடுத்த ஷெட்யூல் தொடங்கும் என்கின்றனர்.

 

Saranya M

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

8 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

9 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

14 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

16 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

17 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

19 hours ago