
Entertainment News
என்ன தெரியுதோ பாத்துக்கோ… தாறுமாறான கவர்ச்சியில் பிரபல நடிகை…
பாலிவுட்டில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்தவர் அவ்னீத் கார். நடிகை, மாடல் என வலம் வருபவர். ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் பிரபலமானார்.
அதோடு, குறும்படங்கள், இசை ஆல்பங்கள், வெப் சீரியஸ் என எல்லாவற்றிலும் கால் பதித்தவர்.
ஒருபக்கம் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்துள்ள போஸ் பலரையும் சூடாக்கியுள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்