---Advertisement---

போயா…தங்கராசுவை முகத்திற்கு நேராக சொன்ன மதி – அழகே அழகு புரமோ

Published on: March 26, 2026
Azhagae Azhagu serial
---Advertisement---

விஜய் டிவியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியல் தற்போது ரசிகர்களை ஈர்க்கும் வகையில் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய எபிசோடில் தனது தந்தையை காண செலல் வேண்டும் என மதி கேட்க அவரது கணவர் குடும்பத்தாருக்கு விருப்பமில்லை. ஆனல் மதியின் பிடிவாததால் சம்மதிக்கின்றனர். சுரேஷுடன் செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். பைக்கில் சுரேஷுடன் செல்லும்போது ஏற்பட்ட் வாக்குவாதத்தால் பைக்கிலிருந்து இற்ங்கி ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு தந்தையை பார்க்க செல்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் தனியாக ஆட்டோவில் மதி சென்றதை அறிந்த தங்கராசு மருத்துவமனையில் மதியிடம் கண்டிக்கிறார். மதியிடம் உள்ளே உள்ள உன் அப்பாவிடம் என்ன இப்படி படட் பெண்ணைபெத்துறுக்கிங்கனு சொன்னேனு வை அவங்க மன்சு எவ்வளவு கஷ்டப்படும். ஆனால் நானோ சுரேஷோ இத பத்தில் சொன்னோமோ இல்லையே. அதுதானே எங்கள் பெருந்தன்மை. ஆனால் இந்த பெருந்தன்மை எப்போதுமே கிடைக்குமா என்பதை சொல்ல முடியாது. என்ன புரியுதா என்று கேட்கிறார். அதற்கு மதி ஒரெ வர்த்தியில் போயா என்று கூறுகிறார். மீண்டும் தங்கராசு என்ன என்று கேட்க போயா என்று மீண்டும் கூறி மருத்துவமனிக்கு செல்கிறாள். இந்த காட்சியை பார்க்கையில் இன்றைய எபிசோட் பரபரப்பாக செல்லும் என்று தெரிகிறது.