
Cinema News
பின்னாடி முழுசா தெரியுது…. ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் அஜித் மச்சினிச்சி கொடுத்த மஜாவான போஸ்!
நடிகை ஷாமிலி வெளியிட்ட கார்ஜியஸ் கிளாமர் புகைப்படங்கள்!
அக்கா ஷாலினியை போல குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஷாமிலி. இவர் மலையாள, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 1990 இல் வெளிவந்த அஞ்சலி திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்ததற்காக குழந்தை நட்சத்திரத்திற்கான தேசியத் திரைப்பட விருது பெற்றார்.

shamili
அஜித்தின் மச்சியான இவர் வீர சிவாஜி படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்தார். ஹீரோயினாக அவர் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம் அது தான். இந்நிலையில் மற்ற கிளாமர் நடிகைகளை போன்றே ட்ரஸ்ன்பிரண்ட் உடையில் பின்ன பக்க அழகை திரும்பியடி காட்டி லைக்ஸ் அள்ளியுள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்