Categories: latest newstelevision

சந்தேக பிறவியான ஜெனி… சிக்கி தவிக்கும் செழியன்… கோபிக்கு ஆப்படித்த ராதிகா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ரூமில் இருக்கும் ஜெனியை வந்து பார்த்து சமாதானம் செய்கிறார் செழியன். உண்மையாவே நீ ஆஃபீஸ் போனியா இல்லை யாரையாவது பார்த்துட்டு வரியா என்கிறார் ஜெனி. ஒருவழியாக ஜெனியை சமாதனம் செய்து.விடுகிறார் செழியன்.

டின்னருக்கு பாக்கியா சப்பாத்தி, சிக்கன் கிரேவி, சிக்கன் 65, பன்னீர் மசாலா உள்ளிட்ட பதார்த்தங்களை செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து ஹாலில் உட்கார்ந்திருக்கும் கோபிக்கு வாயில் எச்சி ஊறுகிறது. ராதிகாவிற்காக காத்திருக்கிறார்.

இதையும் படிங்க: சூது கவ்வும் 2 படத்துல விஜய்சேதுபதி நடிக்க மறுக்க இதுதான் காரணமா?.. 3வது பார்ட் வேற வருதாம்!..

இதை பார்க்கும் ராமமூர்த்தி அவரை வெறுப்பேற்றிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு வருகிறார் ராதிகா. மயூ கேட்டுக்கிட்டதால அவளுடனே சாப்பிட்டு வந்துட்டேன் என்கிறார்.  கோபிக்கு சாப்பாடு என்ற ஒரு கேரியரை கொடுக்க முகர்ந்து பார்க்கிறார்.

மசாலா வாசனை வருகிறது அதனால் இது ஓட்ஸ் இல்லை என்ற நம்பிக்கையில் டப்பாவை திறக்கிறார். ஆனால் அதில் மசாலா ஓட்ஸ் இருப்பதை பார்த்து கோபி அதிர்ச்சியாகி விடுகிறார். அப்பொழுது பாக்யா பழனிசாமி பிறந்த நாளுக்காக ஸ்வீட் செய்து இருப்பவர்களுக்கு கொடுக்கிறார். இதை பார்க்கும் கோபி அவர் பிறந்தநாளுக்கு இவ ஏன் ஸ்வீட் செய்யணும் என்கிறார்.

இதையும் படிங்க:  போயஸ் கார்டன்ல பொண்ணு கேட்குதோ!.. தனுஷ் குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமை.. பிரபலம் சொன்ன சீக்ரெட்!..

அருகில் இருக்கும் ராதிகா உங்களுக்கு என்ன அதுல கவலை என்கிறார். அவர்கள் என் குடும்பம். இது கேட்கும் ராதிகா கோபமாகி பாக்யாவுமா எனக் கேட்க அவ இல்லாமல் என்கிறார் கோபி. உங்களுக்கு போய் சமைத்துக் கொண்டு வந்த பாரு என சாப்பிட்டுக் கொண்டிருந்த கோபியிடம் இருந்து பாக்ஸை பிடுங்கி செல்கிறார்.

இதை அடுத்து செழியன் போனை நோண்டிக் கொண்டிருக்கிறார் ஜெனி. அதில் யாருக்கோ டியர் என அனுப்பி இருக்க நடு இரவு இரண்டு மணிக்கு அவரை எழுப்புகிறார். யாருக்கு டியர்னு அனுப்பி இருக்க எனக்கு கேள்வி கேட்க செழியனுக்கு எதுவும் புரியாமல் புலம்புகிறார்.

பின்னர் அது என் நண்பன் விஷ்ணு. டன் போட டியர்னு ஆச்சு என்கிறார். இப்பவே போன் பண்ணு என்கிறார் ஜெனி. செழியன் நடு இரவு ஜெனி காலையில் பேசுகிறேன் என்கிறார். அமைதியா இருந்து காலையில் செழியனை போன் பண்ண வைத்து அது ஆண் என தெரிந்து கொண்டு தூங்குகிறார் ஜெனி. இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு… அப்பாவை காலி செய்ய காத்திருக்கும் ரோகிணி… அப்பயும் விஜயா காண்டாகிடுவாங்களே!

Akhilan

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

1 hour ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

1 hour ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

1 hour ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

15 hours ago