Categories: latest newstelevision

அபார்ஷன் பண்ண சொன்ன கோபி… கடுப்பில் கத்திவிட்ட ராதிகா… தேவையா இதெல்லாம்?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் இனியா பழனிசாமியை பூமர் அங்கிள் என கலாய்க்கிறார். அப்படி எல்லாம் சொல்லாதே.  அவர் நமக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறார் என்கிறார் பாக்கியா. அப்ப நீயே நல்லா இருக்குன்னு சொல்லிட்டு என இனியா கூறுகிறார்.

பாக்கியா போனை வாங்கி எல்லா படங்களும் நல்லா இருப்பதாக கூறுகிறார். இதைக் கேட்கும் பழனிச்சாமி சந்தோஷப்படுகிறார். பின்னர் தனது போனில் மேடம் என குறிப்பிட்டிருந்த பாக்கியா நம்பரை பாக்கியலட்சுமி என மாற்றி சேவ் செய்கிறார். வீட்டில் இருக்கும் ராதிகா கோபியிடம் குழந்தை விஷயம் குறித்து என்ன முடிவு செஞ்சி இருக்கீங்க என கேட்கிறார்.

இதையும் படிங்க: கடைசி 10 படங்கள்.. வசூல் சக்கரவர்த்தி யார்?!.. சூப்பர்ஸ்டாரா?.. தளபதியா?!. வாங்க பார்ப்போம்!..

அதான் உங்க அம்மா பெத்துக்க சொல்லிட்டாங்களே என கோபி கூற அவங்க இருக்கட்டும். நீங்க என்ன முடிவு செஞ்சிருக்கீங்க என கேட்கிறார்.  நான் தாத்தா ஆகிட்டேன். இந்த குழந்தையை அபார்ஷன் செஞ்சுடலாமா என கேட்கிறார். இதில் கடுப்பான ராதிகா கோபியை திட்ட சரி சரி நம் இந்த குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என சமாதானம் தருகிறார்.

பாக்கியா கர்ப்பம் ஆனபோது நீங்க இப்படி தான் ரியாக்ட் செஞ்சீங்களா? என ராதிகா கேட்கிறார். அவளை எனக்கு பிடிக்காது. இருந்தும் குழந்தை வரப்போறது தெரிஞ்சதும் சந்தோஷப்பட்டேன் என்கிறார். அப்போ அவங்க கர்ப்பமானா சந்தோஷம். நான் கர்ப்பமானா அபார்ஷனா எனத் திட்டுகிறார். பின்னர் வீட்டில் எப்போ சொல்லுவீங்க எனக் கேட்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு சொல்லலாம் என்கிறார்.

இதையும் படிங்க: நான் டாப் ஸ்டார் இல்ல… பிரசாந்தே இப்படி இப்படி சொல்ற அளவுக்கு என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்…

அப்போ செழியன் சித்தப்பாவை பாரு என குழந்தையை காட்டி சொல்ல கோபி முழிக்கிறார். எழிலுக்கு தம்பினா செழியன் பிள்ளைக்கு சித்தப்பா தானே என்கிறார் ராமமூர்த்தி. அப்போ சூடா வர குழந்தை துணியை தூக்கி பார்க்க வாயிலேயே உச்சா அடித்து விடுகிறது. இதில் பதறி எழுந்து உட்காருகிறார் கோபி.

ராதிகா எப்போ சொல்ல போறீங்க எனக் கேட்க இன்னும் ஒரு நாள் டைம் கொடு என்கிறார். அவரும் சரியென எனக் கிளம்பி கீழே போக சமையலறையில் கடுகு தாளிப்பால் எழும் வாசனையை வாந்தியை கிளப்பி விடுகிறது. இதை பார்க்கும் செல்வி இவங்க என்ன மாசமாவா இருக்காங்க எனக் கேட்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

19 minutes ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

10 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

11 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

18 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

19 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago