Categories: latest newstelevision

ஈஸ்வரியிடம் சரண்டரான பாக்கியா… சண்டை இழுத்துவிடும் கோபி… ஒரு ஆப்பை பார்சல் பண்ணுங்கப்பா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியனிடம் பாக்கியா செய்தது தப்பு என்கிறார் கோபி. ஆனால் ராதிகா பிள்ளையை ஜெனிக்கிட்ட தான் கொடுக்கணும். அது சரி தான். ராஜி விஷயத்தில் அவங்க நடந்துக்கிட்டது தான் தப்பு என்கிறார் ராதிகா. அடுத்த நாள் பாக்கியா மற்றும் எழில் வீட்டுக்கு வருகின்றனர்.

தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி எங்கிருந்து வர எனக் கேட்க திருச்செந்தூர் என்கிறார். பாத்திங்களா இவ குன்னக்குடிக்கு போனது கோபிக்கு தெரியும். அவன் வந்து உண்மையை சொல்லி இருப்பானு தெரிஞ்சும். இவ நம்ம கிட்டையே பொய் சொல்றா என்கிறார்.

இதையும் படிங்க: லவ்வர்ஸ் டே அன்னைக்கும் லால் சலாமை சீண்டாத ரசிகர்கள்!.. மொய்தீன் பாய் மொத்த வசூல் இவ்வளவுதானா?..

ராமமூர்த்தி கூட ஏன்மா நமக்கு இந்த வேலை என்கிறார். நான் ராஜியை ஓடிவர சொல்லலை. புரியாம நின்னவங்களுக்கு ஹெல்ப் செஞ்சேன் என்கிறார். இருந்தும் ஈஸ்வரி, கோபி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் நான் செஞ்சது தப்பு தான். மன்னிச்சிடுங்க என பாக்கியா முடித்துவிடுகிறார்.

எழில் நீ ஏன்மா சாரி கேட்ட எனக் கூற நம்மளால உண்மையை சொல்ல முடியாது. அதுக்குனு பேசிக்கிட்டே இருக்க முடியாது. அதான் மன்னிப்பு கேட்டு முடிச்சிட்டேன் என்கிறார். அப்போ அங்கு வரும் இனியா பாக்கியாவை எப்பம்மா வந்த என மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருக்கிறார். அமிர்தா வீட்டில் கலவரம் நடந்து இருக்கு. நீ என்ன ஹாயா சொல்லுற எனக் கேட்கிறார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் பாக்குற நீங்கதான் முட்டாள்! அப்பா இறந்தப்போ கூட விடல – அனிதா அனுபவித்த வேதனை

இதை தொடர்ந்து, எழில் நீ லவ் செய்யலாம். ஆனா அந்த பையனை எங்களுக்கு பிடிக்கணும். நல்லவனா இருக்கணும் என கண்டிஷனை அடுக்கிக்கொண்டே செல்கிறார். வேணா இதெல்லாம். நான் நீங்க பாக்குற பையனையே கட்டிக்கிறேன் என இனியா கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

5 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

6 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

7 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

20 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

20 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago