Categories: latest newstelevision

பாக்கியாவையே அழ வச்சிட்டீங்களே மக்கா..! பிரச்னை மேல பிரச்னையா? அடுத்தது இனியா தானா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ரூமில் உட்கார்ந்து அமிர்தா தன் வாழ்க்கையை நினைத்து அழுது கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா அங்கு வர அவரை கட்டிப்புடித்து அழுகிறார். நான் இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லைமா.

எல்லாரும் அழுறதுக்கு நான் தான் காரணம் எனச் சொல்லி அழுதுக்கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் ராதிகா நீ எதுக்கும் காரணம் இல்லை. உன்மேல தப்பு இல்ல. நீயா என்னை தப்பு சொல்லிக்காத. தைரியமா இரு எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க… மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

பாக்கியாவும் அப்படியே சொல்லி ஆறுதல் தருகிறார். அந்த நேரத்தில் ஹாலில் உட்கார்ந்து எழில், செழியன், கோபி பேசிக்கொண்டு இருக்கின்றனர். அங்கு வரும் ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் இவங்க வாழ்க்கை இப்படி ஆகும்னு நினைக்கவே இல்லைங்க எனச் சொல்லி கலங்குகிறார்.

கோபி, எழிலுக்கு ஆறுதல் சொல்கிறார். ஆனா நீ முடிவு எடுக்கணும். அது எதுவா இருந்தாலும் நாங்க உன் கூடவே இருப்போம் என்கிறார். இதையடுத்து இனியா ஜெனியை பார்க்க தனியாக அவர் வீட்டுக்கு செல்கிறார். ஜெனி கொஞ்சம் ஷாக் ஆகி அவரை அழைத்து வந்து உட்கார வைக்கிறார்.

குழந்தையிடம் விளையாடிய இனியா வாங்கக்கா நம்ம வீட்டுக்கு போகலாம் என்கிறார். ஆனால் ஜெனி அதுக்கு பதில் சொல்லாமல் தட்டிக்கழித்து கொண்டே இருக்கிறார். கடைசியில் அவரை போய் வீட்டுக்கு ஆட்டோ ஏத்திவிட்டு வருகிறார் ஜெனி. வீட்டுக்கு வரும் இனியா தனியாக போய் ஜெனியை பார்த்த விஷயத்தை சொல்கிறார்.

இதையும் படிங்க… எம்ஜிஆர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த வி.எஸ்.ராகவன்… ஏன்னு தெரியுமா?

Akhilan

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

5 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

7 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

8 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

10 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

12 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

1 day ago