மிட் நைட்ல அத பண்ணவதான நீ...! சொல்லட்டுமா...? பிரபல டாக்டர் நடிகையை மடக்கிய பயில்வான்...
சர்ச்சைகளுக்கு பேர் போனவர் பத்திரிக்கையாளாரும் நடிகருமான பயில்வான் ரெங்கநாதன். சினிமா பிரபலங்களின் அதிருப்தியை பெற்றவர். அனைவர் மத்தியிலும் வில்லனாகவே காணப்படுகிறார். அந்த அளவுக்கு தனது விமர்சனங்களால் பெரும் தாக்கத்திற்கு ஆளாகியவர் பயில்வான்.
நடிகர், நடிகைகளின் அந்தரங்கத்தை எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி ஊடகங்களில் பேசி அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி கவலையும் படாமல் எதற்கு தயார் என்ற மனப்பாங்கில் இருந்து வரும் பயில்வானை நடிகையும் மருத்துவரும் இப்பொழுது பத்திரிக்கையாளருமாகிய டாக்டர் சர்மிளா கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையும் படிங்கள் : விஜயுடன் கௌதம் மேனன் இணைய ஒரே வழி….! முக்கி முக்கி பேசுவாரே தவிர இத பண்ணுவாரா இயக்குனர்…?
இந்த நிலையில் இதை பார்த்த பயில்வான் என்னை கடுமையாக விமர்சிக்க யோக்கியம் வேண்டும். சார்மிளா யார் என்பதும் அவருடைய ரகசியத்தை வெளியிட்டால் அவர் தாங்க மாட்டார் என்றும் தனது யுட்யூப் சேனல் மூலம் கண்டித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நள்ளிரவில் ஒளிபரப்பாகும் புதிரும் புனிதமும் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் தான் சர்மிளா.
அதை வைத்துக் கொண்டு நள்ளிரவில் செக்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவள் தானே நீ. மூன்று திருமணம்
பன்ணவ எல்லாம் என்னை பற்றி பேச எந்த ஒரு தகுதியும் இல்லை. மேலும் நீயும் நானும் பல தொடர்களில் நடித்திருக்கிறோம். அப்போது என்ன நடந்து என்று சொல்லட்டுமா என்றும் மிரட்டி பேசுவது போல அந்த வீடியோவில் பேசியுள்ளார் பயில்வான் ரெங்கநாதன்.