Connect with us

அழகழகான அபர்ணா!… ஒரே பார்வையில் சுண்டி இழுத்த பீஸ்ட் பட நடிகை….

aparna

Cinema News

அழகழகான அபர்ணா!… ஒரே பார்வையில் சுண்டி இழுத்த பீஸ்ட் பட நடிகை….

டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

aparna

இந்த படத்தில் 2வது கதாநாயகியாக நடித்து வருபவர் அபர்ணா தாஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர். சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஸ்டைலான லுக்கில் விஜய் டிரம்ஸ் வாசிப்பது போலவும், அபர்ணா ஒரு இசைக்கருவியை வாசிப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அந்த புகைப்படம் வெளியான பின்னர்தான் அபர்ணா இப்படத்தில் நடிப்பதே ரசிகர்களுக்கு தெரிய வந்தது.

beast

அந்த புகைப்படம் பீஸ்ட் படத்தின் 100 வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த போஸ்டரை பார்த்த பின்னர் விஜய் ரசிகர்கள் அபர்ணா பற்றிய தகவலை தேட துவங்கினர்.

தனக்கு இது நல்ல வாய்ப்பு என கணக்குப்போட்ட அபர்ணா மற்ற நடிகைகள் போல போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்.

aparna

அப்படி பச்சை நிற புடவை மற்றும் சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் சுண்டி இழுத்துள்ளது.

aparna

Continue Reading
To Top