பீஸ்ட் மோடில் "கதிஜா".. மாஸ் லூக் ஃபோட்டோ வெளியிட்ட நடிகை!!
by ராம் சுதன் |
X
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர். "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
சமந்தாவின் கொஞ்சும் அழகும், சிக் என்ற தேகமும் இவருக்கு பல முன்னணி இயக்குனர் மற்றும் கதாநாயகர்கள் படங்களில் வாய்ப்பை பெற்று தந்தது.
புகழின் உச்சியில் இருந்த நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனை காதலித்து திருமணம் செய்து, குறுகிய காலத்தில் விவாகரத்து செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமந்தா விவாகரத்து செய்த பின்னர் நடித்த "காத்து வாக்கில் ரெண்டு காதல், புஷ்பா" உள்ளிட்ட திரைப்படங்கள் இளசுகளை வெகுவாக கவர்ந்தது.
சமீபத்தில் சமந்தா தனது இன்ஸ்டா பக்கதில் "செம்ம டஃப் வொர்க் அவுட் செய்யும்" புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அலரவிட்டுள்ளார் சமந்தா.
Next Story