அது இடுப்பா இல்ல தந்துரி அடுப்பா?..நெட்டிசன்களை கிறங்க வைத்த டிவி நடிகை...
by சிவா |
X
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பின் கண்மணி சீரியல் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. டிவி தொகுப்பாளினியாகவும் இவர் பணியாற்றியுள்ளார். இசை மற்றும் நடனத்தில் ஆர்வம் உள்ளவர்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது சற்று தூக்கலான கவர்ச்சியில் உடல் அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
அதிலும், அடிக்கடி புடவை அணிந்து இடுப்பழகை காட்டி காட்டி அவர் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், பளபளவென மின்னும் புடவையில் இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
Next Story