சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் பரணி இளங்கோவன். இவர் முதன் முதலில் எனும் சந்திரலேகா சிரீயலில்தான் கதாநாயகி நடித்திருந்தார்.
ஆனால், கண்மனி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் நடித்து வருகிறார்.
சீரியலில் நடித்து வந்தாலும் சினிமா நடிகை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார்.
மாடர்ன் உடை மற்றும் புடவையிலும் போஸ் கொடுத்து அவர் பகிரும் புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் எப்போதும் வரவேற்பை பெறுவதுண்டு. இவரை இன்ஸ்டாகிராமில் 93 ஆயிரம் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், சேலையில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…