Home > ACTRESS GALLERY > உன் குட்ட கவுனு பாடா படுத்துது!.. தொடையை காட்டி சூடேத்தும் சீரியல் நடிகை...
உன் குட்ட கவுனு பாடா படுத்துது!.. தொடையை காட்டி சூடேத்தும் சீரியல் நடிகை...
X
சன் தொலைக்காட்சியில் வெளியாகும் கண்மணி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் பரணி இளங்கோவன். இவர் முதன் முதலில் சந்திரலேகா சிரீயலில்தான் கதாநாயகி நடித்திருந்தார். ஆனால, கண்மனி சீரியல் மூலம் பல ரசிகர்களை பெற்றார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
சீரியலில் நடித்து வந்தாலும் சினிமா நடிகை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
மாடர்ன் உடை மற்றும் புடவையிலும் போஸ் கொடுத்து அவர் பகிரும் புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் எப்போதும் வரவேற்பை பெறுவதுண்டு.
இந்நிலையில், திடீரென குட்ட கவுனில் தொடையை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
Next Story