என்ன விலை அழகே!! "கம் பேக்" கொடுத்த மலையாள நடிகை

by ராம் சுதன் |
bhavana
X

நடிகை "பாவனா" சித்திரம் பேசுதடி திரைபடத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். கேரள வரவன இவர் மலையாள சினிமாவில் பல முன்னணி படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பாவனாவின் குழந்தை முகமும், குமரியின் உடற்கட்டும் பல இளசுகளின் இதயத்தை திருடியது. 20 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் பாவனா, ஒரு மலையாள நடிகரின் தவறை தட்டி கேட்டு, அந்த நடிகரால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி பல இன்னல்களை சந்தித்தார்.

bhavana

நடிகை பாவனா இந்த பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டு அந்த நடிகரை சிறைக்கும் அனுப்பி வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நடிகை பாவனா, தற்போது நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் "96" படத்தின் மலையாள ரீமேக்கான "99" படத்தில் நடித்து திறமையை நிரூபித்தார். பாவனா தற்போது உடல் எடையை குறைத்து, இளமை குலுங்க குலுங்க வலம் வருவதை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story