Connect with us
banner

வாவ்…எப்பவுமே நீ செம க்யூட்!…கொள்ளை அழகில் மனதை மயக்கும் பாவனா….

Entertainment News

வாவ்…எப்பவுமே நீ செம க்யூட்!…கொள்ளை அழகில் மனதை மயக்கும் பாவனா….

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

bhavana

அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. சில மலையாள படங்களில் மட்டும் நடித்தார். திருமணத்திற்கு பின் உடல் எடை கூடி ஆளே மாறினார்.

bhavana

பின்னர் கடினமான உடற்பயிற்சி காரணமாக மறுபடியும் தனது உடல் எடையை கட்டுக்கோப்புக்குள் கொண்டுவந்துள்ளார்.

bhavana

மேலும், அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

bhavana

இந்நிலையில், மனதை கொள்ளையடிக்கும் வகையில் அழகான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

bhavana

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top