Home > ACTRESS GALLERY > இப்படி போஸ் கொடுத்தா பாத்துக்கிட்டே இருக்கலாம்!...படுக்கையறையில் பாடாய் படுத்தும் பாவானா....
இப்படி போஸ் கொடுத்தா பாத்துக்கிட்டே இருக்கலாம்!...படுக்கையறையில் பாடாய் படுத்தும் பாவானா....
by சிவா |
X
இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வர்ம், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான் என பல படங்களில் நடித்தார்.
தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. சில மலையாள படங்களில் மட்டும் நடித்தார். திருமணத்திற்கு பின் உடல் எடை கூடி ஆளே மாறினார்.
பின்னர் கடினமான உடற்பயிற்சி காரணமாக மறுபடியும் தனது உடல் எடையை கட்டுக்கோப்புக்குள் கொண்டுவந்துள்ளார். மேலும், படுக்கையறையில் புடவையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
Next Story