அது அப்படியே தெரிய போஸ் கொடுத்த நடிகை...கொஞ்சம் அடக்கி வாசிம்மா!...

by சிவா |
pavani
X

தெலுங்கில் சில சீரியல்களிலும், தமிழில் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பவானி ரெட்டி.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். மேலும், பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 201 ல் திருமணம் செய்தார். ஆனால், சில காரணங்களால் பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.

pavani reddy

அதன்பின் சீரியல்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் அமீர் இவருக்கு முத்தம் கொடுத்த விவகாரம் பரபரப்பு செய்தியாக மாறியது. தற்போது கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: மினு மினுக்கும் மேனி… பலே போஸ் கொடுத்து பசங்களை இழுத்த பாலிவுட் நடிகை!

bhavan

இந்நிலையில், உள்ளாடை மேலை தெரியும் படி உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

bhavani

Next Story