டூ பீஸ் அணிந்து உல்லாசமாக நீச்சல் போடும் ஆப்பிள் பெண்!!

by ராம் சுதன் |   ( Updated:2022-01-18 06:26:34  )
boomika
X

நடிகை பூமிகா சாவ்லா, டெல்லியில் பிறந்த இவர் டிவி விளம்பரங்கள், இசை ஆல்பம் மூலம் மீடியா உலகிற்கு அறிமுகமானார்.

2000 ஆம் ஆண்டில் "யுவகுடு" என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுமானார் பூமிகா. இவரின் இயல்பான ஹோம்லி கவர்ச்சி இவருக்கு "ஒக்கடு, பத்ரி, சில்லுனு ஒரு காதல், எம். எஸ். தோனி" உள்ளிட்ட பல படங்களில் வாய்ப்பை பெற்று தந்தது.

boomika

boomika

பூமிகா சாவ்லா அழகு மட்டும் இல்லாது நல்ல நடிப்பு திறமை உள்ளவர், இவர் பல ஃபிலிம் ஃபேர் மற்றும் நந்தி விருதுகளை பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் செயலியில் ஆர்வம் உள்ள இவர், தற்போது பழைய ஆப்பிள் பெண் போன்ற ஃபிகர் உடன் நீச்சல் அடிக்கும் விடியோ பூமிகா சாவ்லா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story