சிபியிடம் எகிறிய அக்ஷராவை அதட்டிய கமல் - காரசாரமான ப்ரோமோ !

by பிரஜன் |
kamal hassan
X

kamal hassan

கமல் பேசிக்கொண்டிருக்கும்போதே சண்டையிட்ட அக்ஷரா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அகஷரா ஆரம்பத்தில் இருந்தே பல போட்டியாளர்களுடன் சண்டையிட்டு வாக்குவாதம் செய்து வருவதை பார்த்து வருகிறோம். ப்ரியங்காவிற்கும் அக்ஷராவிற்கும் தான் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. அதையடுத்து சிபியுடன் சண்டையிட அவர் தகாத கெட்ட வைத்தாயால் அக்ஷராவை சமூகவலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளது.

இதையும் படியுங்கள்: உள்ளாடை மட்டும் போட்டு உட்கார்ந்து வீடியோ போட்ட கிரண்…இதலாம் டூ மச்!…

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோ கமல் அந்த சண்டை குறித்து அக்ஷராவிடம் விசாரித்தபோது அவர் சிபி முதுகில் குத்தியதாக கூறிக்கொண்டிருக்கும் போதே சிபி குறுக்கிட்டு அவர் தலைவியாக இருப்பதற்கு தகுதியில்லை என கூற அக்ஷரா கோப்பட்டு கமல் இருப்பதையே மறந்து சிபியை திட்டினார். உடனே கமல் Excuse Me என்றதும் கப்சிப் என அமைதியாகினர். இது நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.

Next Story