மூக்கு அறுந்தது.... கடைசியா அர்ச்சனாவை போல் மாறிய பிரியங்கா!

by பிரஜன் |
Bigg Boss 5
X

Bigg Boss 5

பிரியங்காவை கண்டித்த கமல் ஹாசன்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரியங்காவின் நடவடிக்கைகளை மக்கள் பலரும் ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வருகின்றனர். பிரியங்கா அடுத்த அர்ச்சனா என ஆரம்பத்தில் பலர் கலாய்த்து ட்ரோல் செய்தாலும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

Bigg Boss 5

Bigg Boss 5

இதனிடையில் மதுமிதாவுக்கு பேனால என்ன எழுதி காட்டுன என கேட்டு அக்‌ஷராவிடம் பிரியங்கா ரூல்ஸ் பேசி சண்டை போட்டார். அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல்கள் நடந்து வந்தது. இது குறித்து இன்று பஞ்சாயத்து செய்த கமல் பிரியங்காவை எச்சரித்தார். விமர்சகர்கள் நாம் சரியா இருக்கிறோமா என்று முதலில் பார்க்கவேண்டும் என கூறி அவரை கண்டித்தார். இதை பார்த்த ஆடியன்ஸ் பலரும் பிரியங்காவுக்கு ஒரு குறும்படம் போடுங்கள் என கூறி வருகின்றனர்.

Next Story