Categories: latest news

பிறந்த மகனை உலகிற்கு காட்டிய பிக்பாஸ் ஆரவ் – கியூட் போட்டோ!

ஆண் மகனுக்கு அப்பாவானார் நடிகர் ஆரவ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ். இவர் அந்த நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களால் பேசப்பட்டது. காதலித்து ஓவியாவை ஏமாற்றியதாக அன்றைய செய்திகள் வெளியானது.

இதையும் படியுங்கள்:காட்டுத்தனமான கவர்ச்சியில் அனு இம்மானுவேல்..ஹாட்டான இணையதளம்

aarav

அதன் பிறகு ராஹீ என்ற பெண்ணை கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மகனின் கியூட்டான புகைப்படத்தை வெளியிட்டு “அம்மாவும் குழந்தையும் ஆரோக்கியமாகவும் உள்ளனர். எங்களுக்காக பிரார்த்த செய்த அனைவருக்கும் நன்றி என கூறி பதிவுள்ளார்.

Published by
பிரஜன்