More
Categories: Entertainment News

பாப்பா என்ன இது…? மாடர்ன் போட்டோ ஷுட்டில் திக்குமுக்காட வைத்த லாஸ்லியா!

மாடர்ன் உடையில் பாலிவுட் நடிகைகளையே மிஞ்சிய பிக்பாஸ் லாஸ்லியா!

நாடு கடந்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நம்ம ஊரு பசங்களை முழுசா மயக்கியவர் நடிகை லாஸ்லியா. இலங்கை தமிழ் பெண்ணான இவர் அங்கிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று செய்தி வாசிப்பாளினியாக இருந்து வந்தார்.

Advertising
Advertising

losliya 1

இவரை எப்படியோ தேடி பிடித்து கொக்கி போட்டு தூக்கியது விஜய் டிவி. அந்த சீசன் லாஸ்லியாவால் தான் TRP கிடுகிடுவென உயர்ந்தது என்றால் மிகையாகாது. அதிலும் கவினுடன் ரொமான்டிக் கலாட்டாக்கள் செய்து இன்னும் பிரபலமானார்.

losliya 2

இதையும் படியுங்கள்: குறுகுறுன்னு பாக்குறியே!.. மனசத்தான் அள்ளுறியே!.. பிகில் நடிகையின் நச் கிளிக்ஸ்…

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் படவாய்ப்புகள் அவரை தேடி வர திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திழுத்தார். தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா படத்தில் பிசியாக நடித்துக்கொண்டே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

losliya 1

losliya 3

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் தீபிகா படுகோன் ரேஞ்சுக்கு செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்துள்ளார்.

Published by
பிரஜன்

Recent Posts