
Entertainment News
சப்பி போட்ட பனங்கொட்டை… இளச்சு போன உடம்பு காட்டி இளசுகளுக்கு ஷாக் கொடுத்த லாஸ்லியா!
படு மோசமாக ஒல்லியாகி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை லாஸ்லியா!

losliya 3
இலங்கையில் பிறந்து வளர்ந்த லாஸ்லியா அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளினியாக இருந்து வந்தார். அந்த நேரத்தில் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார்.

losliya 2
அதில் நடிகர் கவின் மீது காதல் கொண்டு அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார். மேலும், அவரது கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், பப்ளி லுக் அழகு என ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: பிரபல யூ-டியூப் சேனலை விலைக்கு வாங்கிய சிவகார்த்திகேயன்.? சத்தமில்லாமல் அவர் மனைவி செய்யும் வேலை…

losliya 1
கோலிவுட்டில் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கும் லாஸ்லியா தற்போது உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாகி போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளார். புஸு புஸுன்னு இருந்த உங்க அழகை நீங்களே இப்படி கெடுத்துக்கிட்டீங்களே என வருத்தத்துடன் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.