Categories: Entertainment News latest news

யப்பா என்ன உடம்படா இது…? 6 வயசு குழந்தைக்கு அம்மான்னா மனசு வெடிக்குதுமா!

பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா வெளியிட்ட ஜிம் ஒர்க் அவுட் புகைப்படம் இணையத்தில் வைரல்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானவர் சம்யுக்தா. இவர் பிரபல தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழி. பாவனாவின் சிபாரிஸில் தான் பிக்பாஸ் வாய்ப்பே அவருக்கு கிடைத்தது.

அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட சம்யுக்தா தற்போது திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். 36 வயதாகும் சம்யுக்தாவிற்கு திருமணம் ஆகி 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆனால் இவரை பார்த்தால் அப்படி தெரியவே இல்லை. இளம் பெண் போல structure உடலமைப்பை கொண்டு இளசுகளின் வலையில் சிக்கிவிட்டார்.

samyuktha

 

இதையும் படியுங்கள் கவர்ச்சிக்கு நான் ரெடி.. காட்டு காட்டு என காட்டிய கேப்ரியல்லா…

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசனைக்கு ஆளாகியுள்ளார். கிக்கு ஏத்தும் இந்த புகைப்படத்தை பார்த்து கிறுகிறுத்து போகாதவர்கள் யாருமே இல்லை ..

Published by
பிரஜன்