Connect with us
banner

லாஸ்லியாவின் அந்த ரகசிய போட்டோவை லீக் செய்த ஹேக்கர்ஸ்.! மிரண்டு போன ரசிகர்கள்.!

losliya

Cinema News

லாஸ்லியாவின் அந்த ரகசிய போட்டோவை லீக் செய்த ஹேக்கர்ஸ்.! மிரண்டு போன ரசிகர்கள்.!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்துகொண்டு அடுத்ததாக தமிழில் விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை  லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் உடனான நட்பு ரசிகர்களிடம் அவரை எளிதாக கொண்டு சேர்த்தது.

losliya

பிக் பாஸ் நிகழ்ச்சியை  தொடர்ந்து அவருக்கு  தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. முதன் முதலாக ஹர்பஜன்சிங் உடன் நடித்த பிரண்ட்ஷிப் படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை அந்த திரைப்படம் பெறவில்லை. அதற்கடுத்ததாக அண்மையில் பிக்பாஸ் தர்சனுடன் இணைந்து நடித்த கூகுள் கூட்டப்பா திரைப்படம் வெளியானது. இதுவும் பெரிதாக போகவில்லை.

இதையும் படியுங்களேன் – விருது விழாவில் ‘பல்பு’ வாங்கிய கமல்.! கொஞ்சமும் கூச்சப்படாமல் வெளியில் சொல்லிடீங்களே சார்.!

நிலைமை இப்படி இருக்க, அண்மையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. அதில் அவர் மறைத்து வைத்திருந்த ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. அதில் லாஸ்லியா லீக் என்ற வார்த்தைகளும் இருந்தது.

losliya dp

இதனைக்கண்ட லாஸ்லியா பதறி போய்விட்டார். உடனடியாக அந்த போட்டோவை டெலிட் செய்துவிட்டார். அது அவர் ஆரம்ப காலத்தில் எடுத்துகொண்ட ஒரு செல்பி புகைப்படம். அதில் ஆளே அடையாளம் தெரியாத மாதிரி இருக்கிறார் பிக்பாஸ் லாஸ்லியா. இதனை கண்டு ரசிகர்கள் அதிர்ந்து விட்டனர். தற்போது அந்த போட்டோவை டெலிட் செய்துவிட்டார் லாஸ்லியா.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top