ப்பாஹ் என்ன பொண்ணுடா... அநியாயத்துக்கு அழகா இருக்கும் லாஸ்லியா!

by பிரஜன் |   ( Updated:2022-03-13 22:50:42  )
losliya dp
X

losliya dp

அழகிய சேலையில் அனைவரையும் வசீகரித்த லாஸ்லியா!

இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா அங்கிருக்கும் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளினியாக இருந்து வந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.

losliya 3

losliya 3

கவினுடன் ரொமான்ஸ் செய்து அனைவரையும் ரசனைக்கு உள்ளாகினார்.ஓவியாவுக்கு பின்னர் லாஸ்லியாவுக்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டம் பெருகியது என்றால் அது மிகையாகாது. அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

losliya 3

losliya 3

இதையும் படியுங்கள்: மினு மினுக்கும் மேனி… பலே போஸ் கொடுத்து பசங்களை இழுத்த பாலிவுட் நடிகை!

losliya 2

losliya 2

அந்தவகையில் ப்ரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்தார். அதை தொடர்ந்து தற்போது கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லிய தற்போது அழகிய புளு சேலையில் தேவதையாய் போஸ் கொடுத்து இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Next Story