சைஸ் ஜீரோ லுக்கிற்கு மாறிய லாஸ்லியா... structure செமயா இருக்கேமா!

by பிரஜன் |
losliya
X

losliya

உடை எடை குறைத்து சிக்கென மாறிய பிக்பாஸ் லாஸ்லியா!

இலங்கை தமிழில் கொஞ்சும் தமிழ் பேசி தமிழக இளைஞர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் லாஸ்லியா. இலங்கை தமிழ் பெண்ணான இவர் செய்தி வாசிப்பாளினியாக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டனர்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே உடல் எடையை குறைத்து சைஸ் ஜீரோ லுக்கிற்கு மாறி ஸ்லிம் பிட் புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்.

losliya

losliya

இதையும் படியுங்கள்: உனக்கு என்னம்மா ஆச்சு!.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லாஸ்லியா…

இந்நிலையில் தற்போது ஒரு சைடா திரும்பி structure காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். சிக்கென மாறிய லாஸ்லியாவின் இந்த புகைப்படத்திற்கு எக்கசக்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Next Story