Categories: latest news

கருப்பு சேலையில் கலக்குறியேம்மா!.. கண்ணெல்லாம் கண்டபடி மேயுதே!.. அராத்தி இவ்ளோ அழகா?..

அராத்தி எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயாவுடன் இவர் நட்பு பாராட்டி வந்த நிலையில், புல்லி கேங் என்றும் விஷ பாட்டில் என்றும் ஏகப்பட்ட பட்டப் பெயர்களை வைத்து பூர்ணிமா ரவியை பலரும் கலாய்த்தனர்.

நயன்தாராவின் அன்னபூரணி படம் நயன்தாராவுக்கே எந்தவொரு பலனையும் தராத நிலையில், அதில் நடித்த பூர்ணிமா ரவிக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: வாய்வலிக்க முத்தம் கொடுத்துட்டு இப்போ CM.. விஜயை மறைமுகமாக தாக்கிய மன்சூர் அலிகான்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்தால் ஹீரோயின் ஆகிடலாம் என பல கனவுகளுடன் சென்ற பூர்ணிமா ரவி மாயா கேங்குடன் இணைந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தார்.

ஆனால், பூர்ணிமா ரவிக்கு என தனி ரசிகர் வட்டமும் உருவானது. இவருக்கும் சிலர் ஆர்மி அமைத்து கொண்டாட ஆரம்பித்தனர். பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், நடிகைகள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை வெளியிடுவது போல தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில வாரங்கள் கழித்து கருப்பு சேலை அணிந்துக் கொண்டு சொட்ட சொட்ட நீரில் நனைந்தபடி போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லெஜண்டுக்கே லெஜண்டா இருப்பாரு போல!.. தங்க கேக்கை வெட்டி பர்த்டே கொண்டாடிய ஊர்வசி ரவுத்தேலா!..

அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் ஹார்ட்டீன்களையும் விட்டு வருகின்றனர். ஆனால், அங்கேயும் பூர்ணிமா ரவியின் ஹேட்டர்கள் நெகட்டிவ் ட்ரோல்களை போட்டு கண்டபடி திட்டி வருகின்றனர்.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

11 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

20 hours ago