ச்சீ... வெட்கமா இருக்கு.... தூக்கலா பறக்கவிட்டு தொக்கா காட்டிய ஷெரின்!

பிக்பாஸ் பிரபலம் ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து இளம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படத்திலே தமிழ் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்த ஷெரின் அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை.

sherine.jpg1

sherine.jpg1

பல வருடங்களுக்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறினார் ஷெரின்.

இதையும் படியுங்கள்: ஜெயில் படத்தை வெளியிட தடையில்லை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு – ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் குஷி.!!

sherine.jpg1

sherine.jpg1

இந்நிலையில் தற்போது தனது ஸ்லிம் பிட் அழகை அழகாய் காட்ட குட்டையான கௌன் அணிந்து கவர்ச்சியையும் கியூட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்து மனதில் பட்டாம்பூச்சி பறக்கவிட்டுள்ளார்.

 

Related Articles

Next Story