சேரன் லீலைகளை லீக் செய்த சுச்சி!.. அய்யோ மனுஷன் இப்படிப்பட்ட ஆளா?.. என்னங்க சொல்றீங்க!..

பிக் பாஸ் வீட்டில் சேரன் நடந்து கொண்டதெல்லாம் கொஞ்சம் தானாம். அதை விட மோசமாக அவரது படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மனுஷன் வேறலெவல் சேட்டைகளை செய்துள்ளதாக பாடகி சுசித்ரா ஓபன் செய்து சேரனுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சம் மரியாதையையும் காற்றில் பறக்க விட்டுள்ளார்.
சூரியன் எஃப்.எம். ஆர்ஜேவாக இருந்த காலத்திலேயே டாப் பிரபலங்களுடன் படு நெருக்கம் கொண்டிருந்தார் சுசித்ரா. அதன் பின்னர் பாடகியாக வலம் வந்த நிலையில், நடிகர் கார்த்திக்கை திருமணம் செய்துக் கொண்டார்.
இதையும் படிங்க: தேவர்மகன் படமே காப்பிதானாம்… உலகநாயகனே ஒத்துக்கொண்டதுதான் சுவாரசியம்…!
ஆனால், நடிகர்களின் அந்தரங்க லீலைகள் அடங்கிய வீடியோக்களை சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் வெளியிட ஆரம்பித்ததில் இவருக்கு ஏழரை ஆரம்பித்தது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மாயா ஓரினச் சேர்க்கையாளர் என்றும் இதற்கு முன்னதாக சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட இயக்குனர் சேரன் மீரா மிதுனை பேட் டச் செய்த உடனே அவர் அதுதொடர்பாக சொல்லியும் யாரும் அவருக்கு சப்போர்ட் செய்து ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பாமல் சேரனுக்கு வரிந்துக் கட்டிக் கொண்டு வந்தனர்.
மீரா மிதுனை மட்டுமல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில் 120 பெண்கள் இதற்கு முன்னதாகவும் சேரன் இதே போல தகாத முறையில் தங்களை தொட்டிருக்கிறார் என்றும் புகார் அளித்துள்ளதாக பேசி அடுத்த பஞ்சாயத்தை கூட்டியுள்ளார் சுசித்ரா.
இதையும் படிங்க: பாதி நடித்து விட்டு வேறு படத்திற்கு தாவிய ஜெயலலிதா… காத்திருந்து படம் எடுத்த இயக்குனர்
பிக் பாஸ் போட்டியாளராக சீசன் 4ல் கலந்து கொண்ட சுசித்ரா இந்த சீசன் போட்டியாளர்கள் குறித்தும் மாயாவின் நடவடிக்கைகளுக்கு கமலே பயப்பட சில காரணங்கள் உள்ளதாகவும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
ஆனால், தொடர்ந்து பல பேர் மீது அபாண்டமான பழியை தான் சுசித்ரா சொல்லி வருகிறார் என்றும் எல்லாருமே தப்பானவர் என்கிற கண்ணோட்டத்திலேயே சுசித்ரா பேச காரணமே அவர் அந்த மாதிரி நிறைய வேலைகளை செய்ததால் தான் என்றும் அவருக்கு மனநிலை சரியில்லை என்கிற சர்ச்சைகளும் வெடித்த நிலையில், பலரும் அவரது பேச்சுக்களை பெரிதாக பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.