More
Categories: Entertainment News

யாரு அந்த ஃபிகரு…? லாஸ்லியா தோழியை ஸ்கெட்ச் போட்ட ரசிகர்கள்!

தோழியின் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லாஸ்லியா!

losliya 1

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனவர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த இவர் ஓவியாவுக்கு அடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

losliya 2

அந்த நிகழ்ச்சியில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் வீட்டை காதல் தேசமாக மாற்றினார்.ஆனால், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அவரின் அப்பா அவரை கடுமையாக கண்டித்தார். இதன் காரணமாகவே கவின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதன் அனுதாபத்தால் மேலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் லாஸ்லியா.

losliya 3

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரெண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து தற்போது கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கி நடிக்கும் கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

losliya 4

losliya 2

இதையும் படியுங்கள்: வரலாற்று நாயகர்களின் கதையை சுமந்து வந்த படங்கள்

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தற்போது மாதுரி என்ற தன் தோழி ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடிய அழகான புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். ரசிகர்கள் லாஸ்லியாவை விட அவரது தோழியை உருகி ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Published by
பிரஜன்

Recent Posts