ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!... சட்டையை கழட்டி சூடேத்திய பிக்பாஸ் ஜூலி...(வீடியோ)

by சிவா |
julie
X

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

julie

ஆனால், தன்னுடைய அதிக பிரசங்கி மற்றும் ஆர்வக்கோளாறு நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் சம்பாதித்தார். எனவே, சமூக வலைத்தளங்களில் கடுமையான கிண்டலுக்கு ஆளானார். தற்போது 5வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நெட்டிசன்கள் நிறுத்தவில்லை. ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார்.

julie

சில நாட்களுக்கு முன் தனது காதலன் பணம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு தன்னிடம் மோசடி செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

ஒருபக்கம் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு சட்டை அணிந்து அதையும் கழட்டி காட்டி போஸ் கொடுத்த போட்டோஷுட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...

Next Story