அரை டவுசர்ல சும்மா கும்முன்னு இருக்க!.. இளசுகளை மயக்கும் பிக்பாஸ் ரவீனா..

by சிவா |   ( Updated:2023-10-23 01:25:56  )
raveena
X

இப்போதெல்லாம் சின்னத்திரை பிரபலங்களும் நடிகைகளுக்கு இணையாக பிரபலமாகி வருகிறார்கள். அதற்கு காரணம் சமூகவலைத்தளங்கள்தான். அதில் புகைப்படங்களை வெளியிட்டே நெட்டிசன்களிடம் பிரபலமாகி விடுகிறார்கள்.

raveena

தொலைக்காட்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரவீனா டாகா. நடனத்தில் இவருக்கு அதிக ஆர்வமுண்டு. டேன்ஸ் ஜோடி டேன்ஸ் என்கிற நடன நிகழ்ச்சியில்தான் முதலில் கலந்துகொண்டார். அதன்பின் விஜய் டிவியில் செல்ல பிள்ளைகளில் ஒருவராக மாறினார். பூவே பூச்சூடவா என்கிற சீரீயலில் நடிக்க துவங்கினார்.

raveena

அதன்பின் மௌன ராகம் 2 என்கிற சீரியலில் நடித்தார். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இருந்தார். ஒருபக்கம், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஜில்லா, புலி, கதை சொல்ல போறோம், ராட்சசன், எனிமி, டீமன் ஆகிய படங்களில் நடித்தார்.

raveena

இப்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். அந்த வீட்டில் திறமையாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்து வருகிறார். சினிமா, சீரியல், நடனம் என கலக்கி வரும் ரவீனா அவ்வப்போது அரைகுறை உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

raveena

இப்போது அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும் அவரின் புகைப்படங்கள் அவரின் சமூகவலைத்தளபக்கங்களில் தொடர்ந்து வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் அரை ட்ராயர் அணிந்து அழகை காட்டி அவர் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறது.

raveena

Next Story