Categories: latest news

ஓங்கு தாங்கா வளர்ந்து நிற்கும் அழகு!… கட்டுடலை காட்டி கிறங்கடிக்கும் பிக்பாஸ் ரேஷ்மா….

வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆனால், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு ரசிகர்களிடம் நெருக்கமானார்.

அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடமும் மேலும் பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் டீவி சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ள படத்தில் யோகா டீச்சராக நடித்து கலக்கியிருந்தார்.

ஒருபக்கம், தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீப காலமாக சீரியலில் நடிக்கும் போது அணியும் உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

தற்போது மீண்டும் புடவை அணிந்து ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார். ஆனால், அதிலும் கொஞ்சம் கிளாமர் காட்டி நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளார்.

Published by
சிவா