ஷாப்பிங் பண்ணி பாருங்க!.. சந்தோஷமா போவீங்க!.. பிக்பாஸ் ஷிவின் கணேசன் வீடியோ பாருங்க....

by சிவா |
velavan
X

velavan

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திருநங்கை போட்டியாளரான ஷிவின் கணேசன்.

velavan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பிடித்து மக்களின் மனதை வென்ற இவர் தற்போது தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

velavan

ஆயிரம் ரூபாய்க்கு நான்கு சேலைகள் என்பதை கேட்டு ஆச்சரியப்பட்டுள்ளார். குழந்தைகளுக்கான உடைகளை பார்த்து பிரமித்துப் போய் உள்ளார்.

velavan

இவ்வளவு கலெக்ஷன்ஸ் இருக்கு இதையெல்லாம் பார்க்கும் போது எருமை மாடு மாதிரி வளர்ந்து நிற்கிறோம் என்று வருத்தமா இருக்கு குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று தோணுது என பேசி உள்ளார்.

velavan

மேலும் ஆடை ஆபரணங்கள் என அனைத்தையும் வாங்கி குவித்துள்ளார். தற்போது ரம்ஜான் ஆஃபரும் சென்று கொண்டிருப்பதால் கண்டிப்பாக எல்லோரும் இங்கே வந்து ஷாப் பண்ணி பாருங்கள். நீங்களும் சந்தோஷப்பட்டு போவீங்க என கூறியுள்ளார்.

இவரது ஷாப்பிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Next Story